மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளராக முத்தையாபுரம் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட போது...!
#VoteForDMK#வாக்களிப்பீர்_உதயசூரியன்
இன்று மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிய திராவிட முன்னேற்ற கழகத்தின் வெற்றி வேட்பாளராக வேட்பு மனுவ��� தாக்கல் செய்வதற்கு முன்பு கலைஞர் அரங்கில் உள்ள முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது…!
#VoteForDMK
#வாக்களிப்பீர்_உதயசூரியன்
தூத்துக்குடியில் மீண்டும் திமுக…!
இன்று மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வேட்பாளராக கூட்டணி கட்சிதலைவர்கள், கழக உடன்பிறப்புகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் புடை சூழ வேட்பு மனு தாக்கல் செய்த போது…!
@mkstalin@Udhaystalin@KanimozhiDMK@arivalayam@DMKThoothukkudi
#VoteForDMK
#வாக்களிப்பீர்_உதயசூரியன்
திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆட்சிக்கு வந்தபின் மீன்பிடி தடைக்கால சிறப்பு நிவாரணத் தொகையான ரூ. 8,000, 12,000 ரூபாயாக
ஆக உயர்த்தி வழங்கப்படும்.
மேலும் மீன்பிடி குறைவுகால சிறப்பு நிவாரணத் தொகை 6000 ரூபாயிலிருந்து 9000 ரூபாயாக
உயர்த்தி வழங்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் தளபதியார் அவர்கள் வாக்குறுதி அளித்துள்ளார்!
அதேபோல், தூத்துக்குடி தொகுதியில் மீன்பிடி தொழிலாளர்களின் பல்���ேறு கோரிக்கைகள் நிறைவேற்றி கொடுத்திருக்கிறது திராவிட மாடல் ஆட்சி!
திராவிட மாடல் ஆட்சி மீண்டும் அமைந்திட…
தூத்துக்குடி மென்மேலும் வளர்ந்திட…
வாக்களிப்பீர்_உதயசூரியன்
அதேபோல், மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் மீன் இறங்குதளங்கள் ஆகியவற்றை முழுமையாகப்
பயன்படுத்தி மீன���ர்கள் தங்களின் வருவாயை பெருக்குவதற்குத் தேவையான நவீன
உட்கட்டமைப்பு வசதிகள் அங்கு ஏற்படுத்தித் தரப்படும் என்பதும் முதன்மையான வாக்குறுதி!
#voteforDMK
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் வெற்றி வேட்பாளராக 39,27,28 ஆகிய வார்டுகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட போது...!
#VoteForDMK#வாக்களிப்பீர்_உதயசூரியன்
திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தந்த கழக தலைவர், திராவிட நாயகர் @mkstalin அவர்களை வரவேற்ற போது…!
#VoteForDMK#வாக்களிப்பீர்_உதயசூரியன்
வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட வேண்டி தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக நிர்வாகிகளுடன் அண்ணா அறிவாலயத்தில் வி���ுப்ப மனு வழங்கிய போது…!
#dmk #MKStalin #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
இன்று தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற தமிழ்நாடு தலைகுனியாது மாபெரும் பொதுக்கூட்டதில் கலந்து கொண்ட போது...!
நிகழ்ச்சியில் தலைமை கழக பேச்சாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
#ஸ்டாலின்_தொடரட்டும்#தமிழ்நாடு_வெல்லட்டு���் #வெல்வோம்_ஒன்றாக #MKStalin #DMK
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மண்ணில் தி.மு.கழகத்தின் பெருஞ்சேனை இன்று திரள்கிறது. தென் மண்டல வாக்குச்சா���டி குழுவினருக்கான பயிற்சி மாநாடு மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் தலைமையில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய அயராது உழைப்போம்!
#ஸ்டாலின்_தொடரட்டும்
மகளிர் நலன் மற்றும் மேம்பாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் திராவிட மாடல் அரசு செய்த சாதனைகளை மாண்புமிகு அமைச்சர் திரு @TThenarasu அவர்கள் நிதிநிலை அறிக்கையில் பட்டியலிட்டு வாசித்தார்!
#TNBudget2026#ஸ்டாலின்_தொடரட்டும்