@shanmugamchin10 என்னவோ உங்க கட்சி அமைச்சர்கள் எல்லாம் அரச பரம்பரை மாதிரியும், oxford university யில் படிச்சு பட்டம் வாங்கின மாதிரியும் பிலுத்தல்தான் .!!!
@tamilkedayam@Krishna73674119 கிறிஸ்துவர்கள் அனாதை ஆஸ்ரமத்தில், ஹிந்து குழந்தைகளை சேர்த்து பெரிய மனுசியாகி வெளிவரும்போது ஹிந்துவாகவா வருகிறது? ஒன்னுமே தெரியாத பாப்பாகூட நீ பேசறதை நம்பாதே!!
@mosesraj_offl எல்லாம் ஒன்னுதான், நீ ஒரு விளக்கமும் கொடுக்க வேண்டாம். ஆட்சி tvk கிட்டக்க போனா என்ன? உனக்கு மக்களை பற்றி ரொம்ப கவலை. மத்தவங்க கூட்டு சேர்ந்தா பதவி, பணம், ஆனால் நீங்க யார் கால்லயாவது விழுந்தா அது தேச நலன். சூப்பர். Keep it up...
@Nadeemsilence@Imdead108_ybc Not only India, all over world no education qualification set for politicians. Any one can reach that post. U can also contest and win. Don't blabber again and again about education, are u qualified to talk about this?
@SiluvaM_@imrajmohan ஏ மானம் கெட்டவனே, விளாத்திகுளம் வழக்கு உங்க ஆசியில் நடந்தது. வழக்கு வெறும் 76 நாட்களில் முடிக்கப்பட்டு தீர்ப்பும் வந்தாச்சு, சும்மா கம்பு சுத்தாதே.