மாரிதாஸை உடனே விடுதலை செய்ய வேண்டும் - அரசியல் தலைவர்கள் மற்றும் சிலர்.. சைமான் 😡
~ உன் அக்கா தங்கச்சிய இப்டி எடிட் பண்ணி அவன் கூட என்ன வேலைனு கேட்டா இப்டி சப்போர்ட் பண்ணுவீங்களாடா?
@HonestVCK_@RahulGandhi திருமாவளவன் நினைத்தால் தமிழக வெற்றிக் கழகத்தை ஆதரித்து, ஆட்சியில் பங்கெடுத்து சிறுபான்மை நலத்துறை அமைச்சர் பொறுப்பை பெற்று ஒடுக்கப்பட்டோருக்கு எத்தனையோ நல்லதை செய்திருக்கலாம்.
தன் திமுக விசுவாசத்திற்காக ஒடுக்கப்பட்டோர் நலனை காவு கொடுக்க முடிவெடுக்கிறார் #திருமாவளவன்