என்ன நடக்கிறதென தெரியாமல் இருசக்கர வாகனத்தில் அப்பாவித்தனம் கலந்த அழகில் அப்பா அம்மாவுடன் வேடிக்கை பார்த்துச் செல்லும் குழந்தையைப் போல சமயங்களில் இருந்திவிட கேட்கிறது மனம்
Those who watched and loved the movie #SarvamMaya pls do watch tis Indonesian movie as well, “#Sore :A Wife from the Future.” I hope u’ll luv it.
It feels like a vice-versa ending to Sarvam Maya, while it has a sad ending, Sore offers a happy one but it’s equally deep.
ஓர் நீள்முத்தத்தில் இரு மனங்கள் பேசிக்கொள்வதைப் போல,
மனதிற்கு மிகப் பிடித்தவரின் அணைப்பும்
பேசிக்கொள்ளும் - பல நேரங்களில் பல உணர்வுகளை.
வேறெதிலும் முழுமையாக உணர முடியாத
உன் வாசத்தை,
என் ஆன்மா எனக்குள் கொண்டு சேர்க்கும் செயலுக்கு
அணைப்பு என்று பெயர்.
✨️💙
It’s been 3 days since I started watching #CanThisLoveBeTranslated, picking it up in small gaps of time. Almost 8 episodes done, and it feels like time freezes while watching. Truly enjoying it. 4 episodes left 🤍
I’ve watched many Korean movies, but this is the first Korean series I’ve started watching. Now I’m realising why so many people love #KoreanDramas they carry a unique emotional essence of their own.
யாரும் துணையில்லாத வெறுமையில் தான்
நாம் நம்மை சந்திக்கின்றோம். அங்கே எல்லா முகமூடிகளும் விழும். அந்த நேரத்தில் ஒழுக்கம் மட்டுமே நம் அடையாளமாக இருக்கட்டும்.