@tnrags அப்ப விஜய் அவர்கள் எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் தான் செந்தில் பாலாஜி அவர்கள் மீது பொய்யாக பழி சுமத்தினார் என்று இவர் சொல்கிறாரா?
இவர் சொல்வது பொய் என்றால் CM விஜய் சொன்னது உண்மை.
இவர் சொல்வது உண்மை என்றால் CM விஜய் சொன்னது பொய்.
@jayaraman418 பலர் யோசிக்க தயங்கும் உண்மைகளை உரக்கப் பேசும் போதுதான், அதற்கான விவாதமும் விழிப்புணர்வும் பிறக்கும். திரு தொல் திருமாவளவன் அவர்கள் எதையும் முதிர்ச்சியாக அனுகக்கூடியவர். அவரது அதே பாணியில், சற்றும் சலைக்காமல் அவரது அரசியல் செயல்பாடுகளை தராசில் வைத்து விட்டீர்கள். மகிழ்ச்சி சகோதரி!
@sona_sebin@ThanthiTV சின்மயி திரைப்படங்களின் வேலை செய்ய தடை செய்வதே ராதிகா அவர்களின் அண்ணன் ராதாரவி தான்.
விஷாலை பிறகு கேள்வி கேட்டுக்கொள்ளலாம். அண்ணன் ரவியை தங்கை ராதிகா அவர்கள் எப்போது கேள்வி கேட்கப்போகிறார்?
@CinemaVikatan ஆஹா ஆனந்தமாக இருக்கிறது.
உண்மையை உரக்க சொல்லிவிட்டு போயிருக்கிறார்.
நிலம் வாங்கியதில், கட்டிடம் கட்டியதில் என ”உள்ளே இருந்துக்கொண்டே” பல முறைகேடு, நிதி மோசடிகளை செய்து டப்பிங்கலைஞர்களுக்கு துரோகம் செய்திருக்கிறார் ராதாரவி
அதை அழகாக சுட்டிக்காட்டியிருக்கிறார்.
விதி மீறல் காரணமாக நீதிமன்ற தீர்ப்பின் படி சீல் வைக்கப்பட்ட டப்பிங் யூனியன் கட்டிடத்தில் உள்ள பொருட்களை எடுக்க அனுமதிக்கும் படி நடிகர் ராதாரவி தரப்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதன் காரணமாக டப்பிங் அலுவலக சீல் அகற்றப்பட்டு இன்று பொருட்களை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்று காலை 10 மணி முதல் டப்பிங் அலுவலகத்தில் உள்ள பொருட்களை வேறு அலுவலகத்திற்கு மாற்றும் நடவடிக்கைகளை ராதாரவி தரப்பினர் செய்ய இருக்கிறார்கள்.
உண்மை இப்படி இருக்க.... நீதிமன்றம் நல்ல தீர்ப்பு கொடுத்து விட்டது. ராதாரவி அண்ணன் முயற்சியில் அலுவலக சீல் அகற்றப்பட்டது என்றெல்லாம் செய்திகள் பரப்பப்பட்டது.
நிஜத்தில் அலுவலக பொருட்களை எடுத்ததும் மீண்டும் டப்பிங் யூனியன் கட்டிடம் சீல் வைக்கப்படும் என்பதே உண்மை.
- கோடங்கி
#radharavi #TamilCinema #kodanki
டப்பிங் யூனியன் கட்டத்துக்கு சீல் வைத்த சென்னை மாநகராட்சி. நடிகர் ராதாரவிதான் காரணமா? டப்பிங் யூனியன் உறுப்பினர்களும் யூனியனின் செயலாளரும் சொல்வது என்ன?
#Kollywood | #ChennaiCorporation
https://t.co/FyqUVD1sor
The Dubbing Union premises that’s functioning under Radha Ravi has been locked and sealed by the Chennai Corp as of today.
Blatant irregularities and flouting the law had to catch up someday even if the members support their thalaivar.
#breaking:
#Sources..#ChennaiCorporation has planned to seal South Indian Cine, Television Artistes & Dubbing Artistes Union - Unauthorized Construction. Members plan for agitation to distract the Chennai Corporation workers from sealing the premises.
*“துக்ளக்” தர்பார் நடத்தி டப்பிங் கலைஞர்கள் உழைப்பை சுரண்டும் ராதாரவி – குற்றம் சுமத்தும் உறுப்பினர்கள்!*
https://t.co/LGQNW5XARX
#Radharavi#dubbingUnion@Actor_RadhaRavi
#நடிகர்ராதாரவியின் நிர்வாக சீர்கேட்டால் விரைவில் "#டப்பிங்யூனியன்" கட்டடம் இடிக்கப்பட உள்ளது.
அரசு அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடத்தை இடிக்க உத்தரவு.
கட்டிட அனுமதி வாங்கியதாக பொய்க் கணக்கு எழுதி சிக்கிய ராதாரவி.
விரிவான செய்தி விரைவில்...
Kodanki voice யூடியூபில்...#radaravi
@Chinmayi திருடர் ராதாரவிக்கு டப்பிங் கலைஞர்களின் சின்னத்திரை சம்பளமும் வேண்டுமாம். அதற்கு தடையாக இருக்கும் திருமதி குஷ்புவை FEFSI அலுவலகத்திற்கு வரவழைத்து என்ன செய்ய வேண்டும் என்று ராதாரவி சொல்லியிருப்பது கேவலம்.🤦
timecode 6:56 to 7:05 and 14:21 to ...
https://t.co/tGLJIEDIHG