எத்தனை கனவுகளோட குழந்தைங்க,அம்மா,அப்பா,மனைவி,சகோதரர்களோட பிரார்த்தனை பண்ணிட்டு இருந்திருப்பாங்க...
அரசியல் காரணம்னா அந்த அரசியல்வாதிய போட்டு தள்ளுங்கடா
அத விட்டுட்டு ஒன்னும் தெரியாத அப்பாவிங்கள ஏண்டா கொல்லுறீங்க
#SriLanka
இலங்கையில் 6 இடங்களில் குண்டுவெடிப்பு நடந்துள்ளது கொழும்பு,நீர்கொழும்பு,மட்டக்களப்பு மற்றும் 3 ஹோட்டல்கள் உயிரிழப்புக்கள் பற்றிய சரியான தகவல்கள் இன்னும் தெரியவில்லை. நாடு முழுவதும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. பொது மக்கள் மிகவும் அவமானமாக செயற்படுங்கள்
#PrayForSriLanka