தீக்கதிர் செய்தியாளர் லெனின்:சபர���மலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் ஓ.ராஜகோபால் மலையாள பத்திரிக்கையில் எழுதினாரே இப்போது ஏன் மாறினீர்கள்?
தீக்கதிர் நிருபர் தோழர் லெனினின் கேள்விக்கு பதில் சொல்ல திராணியற்று ஓடிப்போன கோழை எச்ச.ராஜா
😂😂😂
Kerala Stands With Tamil Nadu.
Cabinet sanctioned ₹10 Crore in emergency aid to TN. 14 trucks with essential supplies, like food and clothes, were sent earlier.