@Arunbharathi_A@bbctamil ஒரு பாடல் மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்தியிருக்கு என்று சொல்லக்கூடிய கட்டுரையில் அந்த வரிகளை எழுதிய பாடலாசிரியரை குறிப்பிடாமல் இருப்பது பல கேள்விகளை எழுப்புகிறது.. மாரிசெல்வராஜ் தன் படத்தில் அந்தப் பாடலை பயன்படுத்தியிருப்பார் என்று சொல்லக்கூடியவர்கள் அந்த வரிகளை எழுதியவர்களை சொல்ல