@RatnaKing20@cholan_mukka இப்பிடி சொல்லுறாங்க, நெருக்கமா இருக்கிறாங்க, ஒரே தட்டில சாப்பிடுறாங்க. பிறகு பார்த்தா விலகல் கடிதம் அனுப்புறாங்க. நாங்க தான் தவெக பக்கம் போக மனமில்லாமல் இருக்கிறம். போனா ஒரு சோபா எண்டாலும் வரும்.
@RatnaKing20 அந்த 69 படக் கதையை மட்டும் தவிர்த்திருக்கலாம். அதை யாராவது அண்ணனுக்கு எடுத்துச்சொல்லணும். இது போன்ற ஒரு சிறு loose talk அந்த ஒட்டுமொத்த நிகழ்வின் நல்ல நோக்கத்தையே கெடுத்துவிட்டது.
பழு போன்ற பச்சோந்தியை அண்ணனுடன் பேச வைத்த அந்தக் கறுப்பாடு யார்? நாம்தமிழரின் IT wing பாழ்பட்டு பிளவு பட்டதற்கு முக்கியமான ஒருவன் இந்த பழு. ஈவேராவை தூக்கிச் சுமக்கச்சொல்லி அறவுரை சொல்லியிருப்பானோ ஒருவேளை!!!
பளுவேட்டரையரை அண்ணன் சீமானோட பேச வாய்ப்பு உருவாக்கி கொடுத்தவர்கள் யாராக வேண்டுமென்றாலும் இருக்கட்டும் ஆனால் இவர்களின் நோக்கம் என்னவாக இருக்கும் என்பதுதான் என்னுடைய கேள்வி??
நாம் தமிழர் கட்சி IT WING கட்டமைப்பிற்குள் இந்த பளுவேட்டையர் அவருடைய சொம்புகள் உள்ளே வந்தால் கட்டமைப்பு ஒன்றுமில்லாமல் போகும்... இதுதான் கடந்த காலங்களில் நடந்தது...
சமீப காலமாக நாம் தமிழர்கள் கட்சியின் தகவல் தொழிநுட்ப பிரிவில் போதுமான அளவு நபர்கள் வேலை செய்ய முன்வரவில்லை என்று தகவல் தொழில்நுட்ப பாசறையில் உள்ள நண்பர் ஒருவர் சொன்னார்...
நாம் தமிழர் கட்சிக்காக நூற்றுக்கணக்கான தம்பி தங்கைகள் தினம்தோறும் செயல்படுவதை சமூக வளையதளத்தில் பார்க்க முடிகிறது அப்படியிருக்க அவர்களை ஏன் ஒருங்கிணைக்க முடியவில்லை??
தேர்தலுக்கு முன்புவரை நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மிகவும் வலுவாக உள்ளதாக அனைத்து ஊடகங்களில் அக்கா சுனந்தா தாமரைச்செல்வன் அவர்கள் நேர்காணல் கொடுத்தார்... அந்த கட்டமைப்பு என்னானது?
இங்கே நாம் தமிழர் கட்சிக்காக உழைக்கும் தனிபர் உழைப்பையும் உரிமைகோரிய சுனந்தா அவர்கள் நாங்கள் சிறு விமர்சனம் வைத்தவுடன் அனைவரையும் பிளாக் செய்துவிட்டார்...
அக்கா சுனந்தா அவர்கள் நாம் தமிழர் தம்பி தங்கைகளை பிளாக் செய்வது இது முதல்முறை கிடையாது... வழக்கமாக அவர் செய்வதுதான்...
IT wing குள்ளே தனக்கு ஆதரவான ஒரு குழுவை வைத்துக்கொண்டு செயல்படுவதுதான் அவருடைய இயல்பான வழக்கம்... முன்பு அந்த குழுவில் ஒருவர்தான் இந்த பளுவேட்டரையர்...
கட்சிக்கும் தமிழ்தேசியத்திற்கும் நேர்மையாக இல்லாமல் தேர்தலுக்கு முன்புவரை தவெகவிற்கு ஆதரவாக நின்று அண்ணன் சீமானை விமர்சனம் செய்த பளுவேட்டையர் போன்ற நம்பகத்தன்மையற்ற நபர்கள் அண்ணன் சீமான் கொஞ்சம் தூரமாகவே வைக்கவேண்டும்...
நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிறவு மீண்டும் வலுவாக , ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென்றால் தான் என்ற மேட்டுமைத்தனம் இல்லாமல் இங்கே தமிழ்த்தேசியத்திற்காக இயங்கும் தம்பி தங்கைகள் அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்படும் ஒரு புதிய தலைமையை தேர்தெடுக்க வேண்டுமென்று அண்ணன் சீமானிடம் கேட்டுக்கொள்கிறேன்...
@Seeman4TN@PackiaSe@NTK_Sivakasi
@RatnaKing20 உண்மை தான். மிகவும் பலமாக இருந்த இணையக்கட்டமைப்பை உள்ளே புகுந்து புதியவர்களை குழப்பியதில் பழு, பாரி, ரைட் சகோதர்கள், இன்னும் சில தூயவியாதிகளின் பங்கு அளப்பரியது. குழுக்களாக பிரித்துவிட்டனர்.
சொந்தபந்தமோ, பக்கத்து வீட்டுக்காரனோ இரத்தம் கொடுத்து உதவ முன்வராத ஒருவருக்கு நாம் தமிழர் உறவுகள் இரத்தம் கொடுத்து உதவி உயிரை காப்பாற்றிய பின்னரும் அண்ணனுக்கு வாக்கு செலுத்தவில்லை 🥹
நாம் தமிழரால் பலனடைந்த இவர் வாக்கு செலுத்தவில்லையென்றாலும் பரவாயில்லை😐 ஆனால் தேர்தல் வாக்கு எண்ணும் நாளன்று தொலைக்காட்சியில் அண்ணன் சீமான் முகத்திற்கு பக்கத்தில் பூஜ்ஜியம் என போடப்பட்ட இடத்தில் 234 என பேப்பரில் எழுதி அதை அண்ணன் முகத்திற்கு பக்கத்தில் ஒட்டி எள்ளி நகைத்து கொண்டு இருந்திருக்கிறார்கள்🥹
ஒரு உயிரை காப்பாற்றியதை விட வேறு என்ன வேண்டும் மக்களே உங்களுக்கு..?😭
நாம் தமிழர் கட்சியின் வாக்கு குறைவுக்கு காரணம் சாட்டைதான்னு சொல்றவன் முகமுடிய கழட்டி பார்த்தா ஒன்னு குடி கோமாளியா இருப்பான் இல்ல அணில் குஞ்சா இருப்பான் 😂உறவுகள் உஷார்
@SempianOfficial எதையாவது பேசணும் என்று பெரிய strategist மாதிரி பேசக்கூடாது. சாட்டையும் இடும்பணும் பேசினதால தான் வீழ்ச்சி என்பது தற்குறிகளை மீறிய தற்குறித்தனம்.
இதேபோல் திமுகவினரையும் பணப்பட்டுவாடா செய்யும்பொழுது பிடித்துக் கொடுக்க வேண்டும்!
காவல்துறையை போற்ற வேண்டும்..
சமீப காலமாக நாம் தமிழர் கட்சி தம்பிகள் கொடுக்கும் புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கிறார்கள் 😊
@vignesh_viki11@ikamalhaasan@arivalayam எனக்கு இவரை பார்த்தாலே பயமா இருக்கு. நாதக வுக்காக ஓவரா கூவுற போல இருக்கும், ஆனா ஏதோ ஒரு சதித்திட்டத்தோட தான் கூவுகிறார். உறவாடிக் கெடுக்கிற strategy ஆ இருக்கலாம்.