BJP எப்படி வரும்னு கேட்டவங்களுக்கு ஒரே ஒரு பதில் தான்
இந்த மாதிரி வெறுப்பு பதிவுகள் தான் பிஜேபி தமிழ்நாட்டில் 2031ல ஆட்சியில் பங்கெடுக்கும் அளவுக்கு கொண்டுபோய் விட போக போடப்படும் விதை
இதற்கு தகுதியானவர்கள் தான் நாம் (தமிழக வாக்காளர்கள்)
@PttvNewsX என் வாழ்க்கையில் என் அனுபவத்துல இருந்து சொல்லுறேன்
சொல்ல வந்த செய்தியை விட்டுட்டு எமோஷனலன விஷயங்களை மட்டும் ஒருத்தர் அதிகமா பேசின
அவர் உங்கள மெனுபுலேட் பண்ணுறான்னு அர்த்தம் 😵💫🚶🏼🙏🏼