விருதுநகர் மாவட்டத்தின் வாழ்வாதாரமாகத் திகழும் சிவகாசி பட்டாசுத் தொழிலை முடக்கும் வகையில், ஆய்வு என்ற பெயரில் த.வெ.க. அரசு மேற்கொள்ளும் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து, பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க வலியுறுத்தி, கழகத் தலைவர் தளபதி திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, விருதுநகர் வடக்கு மாவட்டத் தி.மு.கழகம் சார்பில் 16-08-2026, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு, சிவகாசி பேருந்து நிலையம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
@mkstalin
நூத்துக்கும் மேற்பட்டோரிடம் 2 கோடிக்கு மோசடி செஞ்சதா இவன் மேல புகார் குடுத்து இருக்காங்க.
ஒரு ஊடகத்துலயும் அது செய்தியா வரல ஆனா இவனோட மறுப்பும் மட்டும் வருது.
இந்த லட்சண புன்னகைல ஊடகம் நடத்திட்டு அரசு விழால ஊடகங்கள புறக்கணிக்குறாங்கன்னு வேற ஒப்பாரி வைக்குறானுங்க பிராத்தலானுங்க
முழுனையான விசாரணை முடிவுகள் வரும் முன் அது கோஷ்டி மோதல் என்ற முடிவுக்கு இந்த அரசு வந்தது ஏன் ? இவ்வாறான முன்முடிவோடு இந்த விசாரணை தொடங்கப்பட்டால் அது எப்படி நீதியைப் பெற்றுத் தரும் ? மாணவனின் பெற்றோர் தரப்பில் போதைப் பொருள் குறித்த தகவலைக் கொடுத்ததே இந்த படுகொலைக்கு காரணம் என்கின்றனர்… படுகொலை செய்யப்பட்ட மாணவன் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது…. இந்த அரசு தலித்துகளுக்கான அரசு என்பது போல் ஒரு போலித் தோற்றத்தை ஏற்படுத்திய நண்பர்கள் பலரும் இது குறித்தும் , அரசுப் பள்ளி குடி நீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது குறித்தும் ஏதும் பேசாமல் மவுனம் சாதிப்பது இந்தப் படுகொலையை விடவும் கொடுமையானது… உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். தலைவிரித்தாடும் போதைப் பொருட்கள் குறித்த உண்மையை மறைக்க இந்த படுகொலையை கோஷ்டி மோதல் என்கிறதா அரசு ? என்ற கேள்வியும் எழுகிறது
நேற்று முன்தினம் பேரவையில ரெண்டு தீர்மானம். நீட் வேணாம். FCRA திருத்தம் வேணாம். ரெண்டும் ஒருமனதா நிறைவேறியது.
நல்லது. ஆனா ஒரு விஷயம் சொல்லணும்.
தீர்மானம் போடறது எளிது. தீர்மானம் ஒரு கடிதம். அவ்ளோதான்.
திமுக என்ன பண்ணுச்சு?
2021 — சட்டமே கொண்டு வந்தது. "தமிழ்நாடு இளங்கலை மருத்துவப் பட்டப் படிப்பு சேர்க்கை மசோதா."
அப்புறம் ஆளுநர் திருப்பி அனுப்பினார். பேரவை மறுபடி நிறைவேற்றியது. குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது.
04.03.2025 — ஒப்புதல் மறுக்கப்பட்டது.
அத்தோட விட்டுட்டோமா? இல்ல. அரசியலமைப்பு 131வது சரத்தின் கீழ் உச்சநீதிமன்றத்துக்கே தமிழ்நாடு போச்சு. வழக்கு இன்னும் நடந்துட்டு இருக்கு.
இது தான் வித்தியாசம். ஒருத்தர் தீர்மானம் போடறாங்க. இன்னொருத்தர் சட்டம் போட்டு, மறுக்கப்பட்டு, நீதிமன்றம் வரைக்கும் போறாங்க.
இன்னொரு விஷயம் — நேற்று முன்தினம் அந்த நீட் தீர்மானத்த எதிர்த்தது யாரு?
பாஜக எம்.எல்.ஏ. பொஜராஜன். எதிர்த்து பேசி, வெளிநடப்பு செஞ்சு போனாரு.
அனிதா ஞாபகம் இருக்கா? அந்தப் பொண்ணு மட்டும்தான் இல்ல. அதுக்கு அப்புறம் எத்தன பேரு.
நீட் வேணாம்னு சொல்ல ஒரு அரசு இருக்கு. நீட் வேணும்னு சொல்ல ஒரு கட்சி இருக்கு. அந்தக் கட்சி பேரு பாஜக.
#NEET #நீட் #DMK #TamilNadu #SocialJustice
@sangathamizhanM டேய் ப்ராடு😡🗣️
"தேநீர் விருந்தில் கனிமொழி/ திமுக எம்பிக்கள் யாருமே பங்கேற்கவில்லை"
சபாநாயகர் தேநீர் விருந்தில்;
•2024ல் ராகுல்காந்தி பங்கேற்பு
•2025ல் பிரியங்கா காந்தி & மாணிக் தாகூர் பங்கேற்பு
மாநில கட்சிகளுடன் கூட இருந்தே குழி தோண்ட பாஜக காங்கிரஸ் கூட்டணியா டா?
அல்ற சில்ற எம்பி அல்லக்கைகள் பண்றது எல்லாம் எச்சதனம் தான்..
DMK s @KanimozhiDMK அவர்கள் மக்களவை சபாநாயகர் கொடுக்கும் டீ விருந்தில் கலந்து கொண்டதை வைத்து பாஜக திமுக கூட்டணி என்று கட்டமைக்க பாக்குறானுங்க
2024 LoP @RahulGandhi
2025 Ms @priyankagandhi
இவங்க எல்லாம் கலந்து கொண்டது மாநில கட்சிகளான திமுக, திரிணாமுல் காங், சமாஜ்வாதி கட்சிகளை தோற்கடிக்க மறைமுக கூட்டணி பேச போனாங்களா.?
From சொத்து வரி உயர்வு என்பது பொய் செய்தி..
To சொத்து வரி உயர்வு நிறுத்தம். கூடுதலாக செலுத்திய தொகை அடுத்த முறை அட்ஜஸ்ட் செய்துகொள்ளலாம்
😀😀😀
வருவாயை பெருக்கும் வழி என யாராச்சும் இந்த ஐடியா கொடுத்து இருப்பாங்களோ? 🤔🤔
Anyway தவெக என்ன செய்தாலும் யாரும் கேட்க மாட்டாங்க
மக்கள் மேலயே பழி போட ஆரம்பிச்சுட்டானுங்க
விஜய் அண்ணா ஆட்சில மக்கள்தான் கரண்ட அதிகமா use பண்றாங்களாம்
ஏண்டா 5 வருஷமா peak summer la வராத unit இப்ப ஏன் வருதுனுதான் மக்கள் கேள்வி கேட்டுட்டு இருக்காங்க
அதுக்கு திருப்பி மக்கள் மேலயே பழிய போடுறானுங்க
இதே ரூட்ல போங்கடா🙌
அதிமுக, Tvk கூட கூட்டணி வச்சிக்க தேசிய கட்சிகள் ஏன் போட்டி போடுதுங்கன்றது இப்ப நடக்கிற சம்பவங்கள் பக்காவா காட்டுது.
ஏன்னா அதிமுக, Tvk ஆட்சிக்கு வந்தா, இங்க தேசிய கட்சிகள் கை ஓங்கும், அவங்க தலைவர்கள் அதிகாரம் செய்லாம்.
திமுக கூட கூட்டணி வைத்தா, திமுக தான் இங்க ஆளுமை உள்ள கட்சியா இருக்கும்.
திமுக மாநில நலனுக்கு ஏதாவது கேட்டு கொண்டே இருக்கும். தேசிய கட்சிகள் திமுக ஆட்சில தமிழ் நாட்டுக்குள்ள வாலாட்ட முடியாது.
இந்தியை எதிர்த்து ஆங்கிலத்தை தக்க வைத்தது முதல், காங்கிரஸ் கூட கூட்டணில இருந்தாலும் NEET மற்றும் இதர நுழைவு தேர்வுகள் வேண்டாம்னு நிராகரத்த வரை, திமுக தமிழ் நாடு நலனுக்கு போராடி கொண்டே இருக்கும் கட்சி.
EWS உள்ள விடாது தடுத்தது மட்டுமல்லால், கம்யூனிஸ்கள் ஓட்டு போடட்தையம் கண்டித்தது திமுக.
இதை பார்த்து மத்த மாநிலங்களும் அதே மாதிரி மாநிலங்களும் அதிகாரத்துக்கு போராடினா என்ன ஆகுறது தேசிய கட்சிகளுக்கு பயம்.
திமுக ஆட்சிக்கு வந்தா இந்தியாவிலேயே இரட்டை இலக்க பொருளாதர வளர்ச்சி கொடுத்த மாநிலமா தமிழ் நாட்டை ஐந்தே வருடத்தில் மாற்றி காட்டுது.
இதை பார்க்கிற மற்ற மாநில மக்களை அவர்கள் ஆளுகிற தேசிய கட்சிகளை பார்த்து, தமிழ் நாட்டை காட்டி கேள்வி கேட்பார்கள்.
இப்படி மாநில உரிமைகளுக்கு ஆதரவாகவும், பார்பனியா இனவெறி திட்டங்களுக்கு எதிராகவும் போராடுற திமுக கூட கூட்டணி வச்சா, தமிழ் நாட்டுக்குள்ள தேசிய கட்சிகள் திமுகவக்கு பணிந்து தான் போகணும். பிஜேபி கூட கூட்டணி வச்ச தவறான முடிவு எடுத்தப்ப கூட (CMP) common minimum programme-னு ஒப்பந்தம் போட்டு, பிஜேபி இங்க திமுகவுக்கு அடங்கி தான் இருந்தது.
ஆனா Admk, Tvk-லாம் ஆளுமை அற்ற டம்மி கட்சிகள்.
அந்த கட்சிகளுக்கு திமுக-வெறுப்பு ஓட்டுகள் வாங்கி அதிகாரத்துக்கு வந்து கொள்ளை அடித்தால் போதும்.
சித்தாந்தம், மாநில நலன், ஒடுக்கப்பட்ட-பிறப்படுத்தப்ட்ட சமூகங்களின் முன்னற்றம், மாநில பொருளாதர வளர்ச்சி போட்டினு எதிலும் ஆர்வம் கிடையாது. வெறுமனே மீடியா வச்சி, திமுகவுக்கு எதிரா கருத்துருவாக்கம் செய்தே ஆட்சி நடத்திடுவாங்க.
ஆதவ் & கோ, காங்கிரஸ் காட்டுற இடத்துல கை எழுத்து போடுற டம்மி தான் விஜய்.
2029 தேசிய தேர்தலில் மீண்டும் விஜய்க்கு மயங்கி, Congress-Tvk-வை ஜெயிக்க வைச்சா, தமிழ் நாட்டின் மாநில உரிமை சகாப்தம் சமாதி ஆக்கப்படும். பார்பனீயத்துக்கும், வடக்கு மாநிலங்களுக்கும் லாபம் வரும் எல்லாத்துக்கும் காங்கிரஸ் ஓட்டு போடும், அதுக்கு Tvk இங்க ரப்பர் ஸ்டாம்ப்பா ஆட்சி நடத்தும்.
திமுகவை விட்டுட்டு, அதிமுக, Tvk (a.k.a Admk 2.0) கூட கூட்டணி வைக்க ஏன் காங்கிரஸ், பிஜேபி, கம்யூனிஸ்ட் கட்சிகள் அவ்ளோ போட்டி போட்டு மறைமுகமா உழைக்குறாங்கனு யோசிச்சி பார்த்தாலே, மக்களுக்கு புரிதல் ஏற்பட்டு திமுகவுக்கு ஓட்டு போட ஆரம்பிச்சிடுவாங்க.
பி.கு: அதிமுகவுக்கு நடுவுல ஜெயா இருந்தப்ப மட்டும் தான் ஒன்றிய அரசை எதிர்க்கிற ஆளுமை இருந்தது. ஆனா அந்தம்மாவே ஆடு-மாடு பலி தடை, மதமாற்ற தடை சட்டம்னு வலதுசாரித்தனமா இருந்ததாலவும், பார்ப்பனிய அதிகாரத்தை எதிர்க்க ஆரம்பிக்கபட்ட திராவிட அரசியலில் உள்ள புகுந்து, திராவிட கட்சினு சொல்லிக்கிற கட்சியோட அதிகாரத்தை பிடித்த பார்ப்பனர்ங்கிறதாலையும், பார்ப்னியா அதிகார வர்க்கம் ஜெயா பக்கம் இருந்தது.
(SS of my comments are from before 2025 & Tvk entry.)
https://t.co/UOBNG7aUTq
RIP Officer! உங்கள் சேவைக்கு நன்றி! 🙏
மிகவும் அதிர்ச்சியளிக்கும் சம்பவம்!
@CMOTamilnadu-வின் திறனற்ற தலைமையின் கீழ் சட்டம்-ஒழுங்கு எந்த அளவுக்குச் சீர்கெட்டிருக்கிறது என்பதையே இது காட்டுகிறது!
Dishonourable Chief Minister C. Joseph Vijay தான் Home Minister-ஆகவும் இருக்கிறார் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்!
தமிழ்நாட்டில் பணியில் இருக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லை என்றால், சாதாரண மக்களின் நிலைமையை நினைத்துப் பாருங்கள்!
இவ்வளவு திறனற்ற ஒரு Chief Minister தமிழ்நாடு இதுவரை பார்த்ததே இல்லை! 🤢🤢
ஜூலை 7 தண்டவாளங்களை யானைகள் 9400 மேற்பட்ட முறை கடந்தும் Zero Death என்ற சாதனையை கொண்டாடினோம்
ஜூலை 15 IAS அதிகாரி சுப்ரியா சாகு துறையில் இருந்து மாற்றப்படுகிறார்
ஆகஸ்ட் 14 இன்று இப்படி ஒரு விபத்தில் 2 யானைகள் பலி
மாற்றம் மக்களுக்காக இருக்க வேண்டும். மற்றவர்கள் சொல்வதால் அல்ல.!
கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் கோத்தாரி நிறுவனம் பல முதலீடுகளை செய்தது.. தேர்தல் காலம் காரணமாக சில முதலீடுகள் பேச்சுவார்த்தை முடிந்து கையெழுத்து மட்டும் போடப்படாமல் இருந்தது..
அதற்கு தற்போது ஸ்டிக்கர் ஒட்ட வந்திருக்கிறது த.வெ.க!
#தவெக அரசின் தொழில் முதலீட்டு மாநாடு
அதிகாரப்பூர்வ அறிக்கையில் 10 நிறுவனங்களின் விவரங்கள் தான் இருக்கு.. மற்ற 87 நிறுவனங்கள் பற்றிய விரிவான தகவல்கள் அரசு அறிக்கையாக வந்தால் தான் தெரியும்
இந்த 10 நிறுவனங்களின் பெயரை ஒண்ணு ஒண்ணா google பண்ணினாலே எல்லாம் பழைய திட்டமா இருக்கு. சிலது ஏற்கனவே இயங்கிட்டு இருக்கு. ஒண்ணு உற்பத்தியே தொடங்கிருச்சு.. 😀😀
புதுசா.. எந்த ஒரு நிறுவன முதலீடு பற்றியும் விவரமே இல்லையே
🤔🤔🤔🤔
https://t.co/nP4LYDpSbd