@Vaangalyappa In third line given as Cholan(u)r சோழனூர் which was missing in the stone. The writers are given it as place name but the third line could also be Cholan(a)r சோழனார்.
It is tamils who built the kapileswara temple in kapilatheertham in tirupati. built by Rayan Rajendra chola munaitharayan from Munaipadi(Present day South pennaiyar region around Tirukoilur, cuddalore and pondicherry) who was an officer under rajendra chola.
The first mention of Imperial cholas under pallavas is this inscription in Tiruchanoor. Ulagaperumanar is the first epigraphicaly attetsed chola person under pallavas.
The original name of Hosur is Sevidapadi(செவிடபாடி) and the present chandrachoodeswara temples original name is SevidaNayanar செவிடநாயனார் temple. So that establish whom the natives in hosur with no doubt and it is The dramilas - Tamizhas.
தற்போதைய ஓசூர் பகுதிப் பிரிவுகள் (Present-day Regions):
அன்றைய கல்வெட்டுகளின்படி, இன்றைய ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டப் பகுதிகள் மூன்று முதன்மை நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன:
எயி நாடு: ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மையப்பகுதிகள்.
விரவி நாடு: ஓசூர், தளி, தேன்கனிக்கோட்டை மற்றும் குந்தாணி உள்ளிட்ட மலைச்சார்பான பகுதிகள்.
முரசு நாடு (Murasu Nadu): ஓசூரின் வடக்கு எல்லை மற்றும் இன்றைய பெங்களூருவின் கிழக்குப் பகுதிகள் (தொம்லூர், மடிவாளா உட்பட).
இப்பகுதி சோழர் காலத்தில் "நிகரிலி சோழ மண்டலம்" என்றும், பிற்காலத்தில் ஹொய்சாளர்களின் நேரடிக் கட்டுப்பாட்டிலும் இருந்ததால், தமிழ் மற்றும் கன்னடக் கல்வெட்டுகள் இரண்டிலும் "விரவி நாடு" மற்றும் "எயி நாடு" குறித்த விரிவான பதிவுகள் நமக்குக் கிடைக்கின்றன.
2. விரவி நாடு (Virivi Nadu / Virivi Naadu)
அமைவிடம்: பிற்காலச் சோழர்கள் மற்றும் ஹொய்சாளர்களின் கல்வெட்டுகளில் (Epigraphia Carnatica தரவுகளின்படி) இப்பகுதி விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, ஹொய்சாள மன்னன் வீர ராமநாதன் மற்றும் வீரவல்லாளன் காலத்தில் ஓசூர், தேன்கனிக்கோட்டை மற்றும் பெங்களூரின் தென்கிழக்கு எல்லைப் பகுதிகள் "விரவி நாடு" என்று அழைக்கப்பட்டன.
தலைநகரம் - குந்தாணி (Kundani): விரவி நாட்டின் மிக முக்கியமான வரலாற்று மையம் குந்தாணி ஆகும் (இது இன்றைய ஓசூர் அருகே சினிகிரிப்பள்ளிக்கு வடக்கே உள்ள குன்றுகள் நிறைந்த பகுதி). ஹொய்சாள மன்னனான வீர சோமேஸ்வரன் தனது பிற்கால ஆட்சியை இந்த 'குந்தாணி' கோட்டையைத் தலைநகராகக் கொண்டே நடத்தினார்.
கல்வெட்டுச் சான்று: மடிவாளா (Madivala) சோமேஸ்வரர் கோயில் மற்றும் தொம்லூர் (Domlur) கல்வெட்டுகளில், "ஹெஸர் குந்தாணி ராஜ்யம் விரவி நாடு, முரசு நாடு, மாசந்தி நாடு..." என்று இப்பகுதியின் புவியியல் எல்லைகள் தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளன
Hosur was ruled by tamil rulers and tamils were the original natives of the hosur - The region was called Vrivi nadu(விரவி நாடு) ruled by Adigaiman line of descendants.
During Rajaraja chola time itself food and accomodation for pilgrims going to and from tirupati was established In Tiruttani(taniyal nadu). Shows that tiruttani was the entry point to Tiruvengada kottam.
goes on to prove how stupid tamils and how smart telugus are, tamils also got the chance to self rule penang, which they refused.
Sinhala mob's default assumption was "damela go back to jaffna your homeland". Despite all this -
Why not gultoid should be elected from TN. when madras government made move to merge Tirupathi, kalahasti, puttur, tiruttani, chittoor and palamaner taluks with North arcot district in 1921 a gultoid from tiruttani(b.muniswamin nayudu) opposed it.👇
திருப்பதி வடமலைவாணன் ஒரு தமிழ்க் கடவுள் எனவே நாங்கள் திருப்பதியை புறக்கணித்து அழிப்போம் - கோல்டிஸ்(1910-இல் தெலுங்கன்). We will boycott and destroy Tirupati since it is a tamil god - Gultoids circa 1910.