இன்று (26.05.2026) சென்னை தாட்கோ தலைமை அலுவலகக் கூட்டரங்கில் எனது தலைமையில் ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் ப��ிகள் குறித்து தாட்கோ அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. டி. ரவிக்குமார், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலாளர் டாக்டர்.ந. சுப்பையன் இ.ஆ.ப., ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் திரு.க.சு. கந்தசாமி இ.ஆ.ப., ஆதிதிராவிடர் நல இயக்குநர் டாக்டர் கி. செந்தில் ராஜ் இ.ஆ.ப., சட்டமன்ற முன்ன���ள் உறுப்பினர் திரு.ம. சிந்தனை செல்வன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்
#சமூக_நீதித்துறை
#TAHDCO
#தமிழ்நாடு_அரசு
உதகமண்டலம் மாவட்டம் வெல்லிங்டன்னில் நடைபெற்ற
இந்திய பாதுகாப்புத் துறையின் கலந்தாய்வுக் கூட்டத்தில் ப��துகாப்புத் துறை நாடாளுமன்ற குழு உறுப்பினர் என்கிற முறையில் பங்கேற்றேன்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதல் அமைச்சர் மாண்புமிகு தோழர் வன்னியரசு அவர்���ளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...
விசிகவின் எத்தனை ஆண்டுகால கனவு மட்டுமல்ல விளிம்புநிலை மக்களின் கனவும் கூட....
ஆட்சியிலும் பங்கு
அதிகாரத்திலும் பங்கு....
@thirumaofficial @VanniArasu_VCK
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (22.05.2026) தலைமைச் செயலகத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. தொல். திருமாவளவன், பொதுச் செயலாளர���ம், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. து. ரவிக்குமார், பொதுச் செயலாளர்
திரு. எம். சிந்தனைச்செல்வன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
#CMJosephVijay
தென்னாட்டு அ��்பேத்கர் எல்.இளையபெருமாள் புகழ் ஓங்குக; எழுச்சித்தமிழர் வாழ்க என்று கூறி பதவியேற்றார் நமது காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் ஜோதிமணி அவர்கள்...🔥
மேனாள் முதல்வர் @mkstalin மற்றும் மேனாள் துணை முதல்வர் @Udhaystalin உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து வாழ்த்துகளைப் பெறும் முதல்வர் @actorvijay அவர்களின் இந்த அணுகுமுறை அரசியல் நாகரிகத்தின் முதிர்ச்சிக்கு அடையாளம். முதல்வருக்கும் அவரை ஆரத்தழுவி வரவேற்ற மேனாள் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோருக்கும் எமது மனம் நிறைந்த பாராட்டுகள்.
#DMK #TVK
வணிக எரிவாயு விலை உயர்வு மற்றும் ரயில்வே துறையில் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் ஒன்��ிய பாஜக அரசின் மக்கள் விரோதச் செயல்களைக் கண்டித்து, சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு விசிக மற்றும் இடதுசாரி கட்சிகளின் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வணிக எரிவாயு விலை உயர்வு மற்றும் ரயில்வே துறையில் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோதச் செயல்களைக் கண்டித்து, சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு விசிக மற்றும் இடதுசாரி கட்சிகளின் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றத��.
தமிழீழ விடுதலைக் களத்தில் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீரும் அருந்தா உண்ணாநிலை அறப் போராட்டத்தை 12 நாட்கள் மேற்கொண்டு வீரச் சாவடைந்த மாவீரன் லெப் கேனல் திலீபன் அவர்களின் நினைவு நாளான இன்று அம்பேத்கர் திடலில் அவரது வீரவணக்க நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. அவரது படத்திற்கு மலர்மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தி ஆற்றிய நினைவேந்தல் உரை...
இங்கிலாந்து நாட்டின் இலண்டன் மாநகரில் எனது மணிவிழா, ஜெய்பீம் 2.0 - அம்பேத்கரியம் 50 நூல் தொகுப்பு அறிமுகம், அம்பேத்கரின் 'மனிதர்' நூல் வெளியீடு ஆகிய நிகழ்ச்சிகள்
Jaibhim foundation, VCK-UK-London, PA Study Circle , DSN UK, Art of Socio Publication, ITWA, Powwai, NRTIA UK, WTO, Vimbam, FebTa UK, Mamalas, Asso of International Tamil
ஆகிய அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.