அருமையான வளர்ப்பு
விதைக்கும்போதே கவனமாக விதைத்து விட்டால் வளர்ந்த பின் கலங்கப்பட தேவையில்லை..!
பெற்றோர்கள்தான் குழந்தைகளுக்கு முன்மாதிரிகள்.
ஒவ்வொரு வார்த்தைக்கும், அசைவுக்கும், செயலுக்கும் ஒரு விளைவு உண்டு.
அவங்க ஸ்கூல் ஆசிரியர்கள் சல்யூட்
நம்ம கேப்டன் ஆட்டோ தான் ஓட்டுறாப்ள. கடன் இருக்கு. Promotionக்கு இவ்ளோ பணம் வாங்குனேன்னு open ஆஹ் சொல்றாப்ள.வர்ற பணத்த இப்புடி help பண்ணிர்றாப்ள. யார்கிட்யும் பணம் அனுப்புங்கன்னு சொல்ரதில்ல. தர்றேன்னு சொன்னாலும் வேண்டாம்ங்குறாப் ள. வெள்ளந்தி மனுசன். நல்லாயிருக்கட்டும்.. 🙏