பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக மக்களாட்சியை பாதுகாப்போம் என்ற பிரச்சாரத்தை முன்னிட்டு ஒற்றுமை பேரணி மற்ற பொதுக் கூட்டம் நடத்த திட்டமிட்டிருந்தோம்.
எங்கள் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்தது மட்டுமல்லாமல் மிக மோசமாக காவல்துறை நெருக்கடிகளை மேற்கொள்கிறது.
மஹால் உரிமையாளர்களை மிரட்டி உள்ளனர். மக்களாட்சியை பாதுகாப்பது குறித்து பேசினால் பாஜகவுக்கு கோபம் வரும் என்று கருதினால் திமுகவிற்கும் காவல்துறைக்கும் கோபம் வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
பொதுமக்கள், பெண்கள், குழந்தைகளின் உறுதி வரலாற்று சான்றாகவும் அமைந்திருக்கின்றது. ஜனநாயக ரீதியிலான நிகழ்ச்சிக்கு அனுமதிக்காத தமிழக அரசு மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும். இது சமூக நீதிக்கு வந்த சோதனையாகும். #PFI_SaveTheRepublic
மக்களாட்சியை பாதுகாப்போம் என்ற முழக்கத்தை முன்வைத்து இன்று சேலம் மற்றும் தாம்பரத்தில் ஒற்றுமை பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் திட்டமிட்டிருந்தது. அதற்கு காவல்துறை அனுமதி தர மறுத்து பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானவர்களை கைது செய்துள்ளது. இது ஜனநாயக விரோத செயல்.
சிறுபாண்மை சமூகத்தின் அரண் என்று கூறிக்கொள்ளும் திமுக அரசிடம் இதனை எதிர்பார்க்கவில்லை. தடையும், நெருக்கடிகளும் பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்புக்கு புதிதல்ல. இத்தகைய தடைகள் எங்களின் மன உறுதியை அதிகப்படுத்தும். காவல்துறையின் அனைத்து நெருக்கடிகளுக்கு மத்தியில் உறுதியோடு நின்ற
மேற்குவங்க மாநில சட்டமன்றத்தை ஆளுநர் முடக்கியது போன்று தமிழக அரசையும், ஆளுநர் முடக்குவார் என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பேசியது ஏற்புடையதல்ல. மாநில உரிமையில் நேர்மையான அக்கறையுள்ள எதிர்கட்சி தலைவரின் செயல்பாட்டுக்கு உகந்ததல்ல. எனவே அவர் தனது கருத்தினை திரும்பப் பெறவேண்டும்.
நீட் விலக்கு மசோதாவைத் திருப்பி அனுப்பிய ஆளுநரின் போக்கு கண்டிக்கத்தக்கது. தமிழகத்தின் உணர்வுகளையும், மக்கள் பிரதிநிதிகள் ஒருங்கிணைந்து எடுத்த தீர்மானத்தையும் அவமதித்த ஆளுனரை ஒன்றிய அரசே உடனடியாக திரும்பபெறு. அலங்கார ஆளுநர் பதவி தமிழகத்திற்கு அவசியமில்லை. #Abolish_GovernorPost
மதப்பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக அண்ணாமலை பேசுவதை காவல்துறை வேடிக்கை பார்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அண்ணாமலை மற்றும் மதபதற்றத்தை ஏற்படுத்த முயலும் சங்கபரிவார கும்பலை விரைந்து கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். #Arrest_Annamalai
இறந்த மாணவியை வைத்து மதவெறி அரசியல் செய்யும், அண்ணாமலையின் வன்ம அரசியல் கண்டிக்கத்தக்கது!
அரியலூர் மாணவி கிருத்துவ மதம் மாற வற்புறுத்தப்பட்டதால் தற்கொலை செய்து உள்ளார் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து பொய் பிரச்சாரம் செய்து வந்த நிலையில், #Arrest_Annamalai
புதிதாக வெளிவந்த வீடியோவில் மதம் மாற தான் துன்புறுத்தப்படவில்லை என மாணவி திட்டவட்டமாக மறுத்துள்ளார். ஆனால் பாஜக தொடர்ந்து இவ்விவகாரத்தை மதவெறி அரசியலாக மடைமாற்றம் செய்ய முயல்வது கண்டனத்திற்குறியது. அதே போன்று தமிழகத்தில் #Arrest_Annamalai
மருத்துவ சேவைக்காகவும் தானமாக கொடுத்திருக்கிறார்.
எனவே தமிழக அரசு கொடை வள்ளல் காதர் மீரா சாஹிப் அவர்களின் பெயரை திருநெல்வேலி மருத்துவ கல்லூரிக்கு சூட்டுவதன் மூலம் அவரது உளமார்ந்த கொடை பணியை போற்றுவதாக அமையும்.
தமிழக முதலமைச்சராக காமராஜர் அவர்கள் இருந்த போது திருநெல்வேலியில் கல்லூரியுடன் சேர்ந்த மருத்துவமனையை கட்டுவதற்கு முடிவு செய்தபோது அதன் நோக்கத்தை புரிந்துகொண்ட அவரது நண்பர் காதர் மீரா சாகிப் அவர்கள் தனக்கு சொந்தமான 300 ஏக்கர் நிலப்பரப்பை தமிழக மக்களின் கல்விக்காகவும்,