ஆட்சிக்கு வந்தவுடன் பிக் பிரதர் மனப்பான்மையோடு தலைகால் புரியாத ஆட்சியாகவே இந்த ஆட்சி உள்ளது.
இவர்கள் தேவ தூதர்கள் போலவும், வானத்தில் இருந்து வந்தவர்கள் போலவும் செயல்படுகிறார்கள்.
- TTV தினகரன்
#TVKVijayFails
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் சோசியல் மீடியாவில் இவனுங்கள தக்க பதிலடி கொடுக்க நீங்கதான் சரியான ஆளு
தமிழ்நாட்டில் எந்த பிரச்சனை நடந்தாலும் திமுக...
இந்தியாவில் எந்த பிரச்சனை நடந்தாலும் திமுக..
திமுக என்று பெயர் சொன்னாலே இவனுங்களுக்கு ஜுரம் வந்துரும்..
திமுக ஆட்சியில் தமிழ்மொழியின் கம்பீரத்தை சிதைக்க எவனும் நெருங்க முடியாமல் சிங்கம் போல் பாதுகாப்பு அரணாக இருந்தவர்
திமுக தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்🖤❤️🖤❤️🖤❤️🖤❤️🖤❤️🖤❤️🖤❤️🖤
@Nandhini1360381 மொபைல் கேமரா வந்தப்புறம் இதுக எல்லாம் தன்னை ஒரு நடிகையாகவோ, செலிபிரிட்டியாகவோ கற்பனை பண்ணிகிட்டு எதையாவது பெனாத்துதுங்க😢 அடுத்த வேளை சோத்துக்கு அப்பா அம்மா கைய எதிர்பாத்துட்டு பாத்துட்டு நிக்கற "தறுதலைகள் வெத்துவேட்டு கழிசாடைகள்" 😂😂😂😂😂😂
அன்று Neetனால உயிர் நீத்த அனிதாவின் இறப்புக்கு மூஞ்சிய மூடிட்டு போன விஜய்க்கு,
இன்று நாடு முழுவதும் எழுந்த போராட்டத்துக்கு ஒரு குரல் கொடுக்க முடியாததுக்கான காரணம் என்ன?
த்தா சரியான செருப்பு அடி கேள்வி - இயக்குனர் அமீர் 🔥🔥
திமுக நீட் போராட்டம் ஏன் நடத்தவில்லை என்று காலையில் இருந்து கேள்வி கேட்ட இந்த தற்குறிகள் இந்த போராட்டத்திற்கு திமுக தான் காரணம்னு ஒப்பாரி வச்சி அழறாங்க 😂
ஏதாவது ஒரு பக்கம் நில்லுங்க நடுவுல நின்னா லாரி அடிச்சிட்டு போயிடும் 🤦♀️(அதிபர் சீமான் மொழியில்)
தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் ஏதாவது நல்லது நடக்கும்னு தெரிஞ்சாலே ரூட்ஸ்மாஃபியா தனது ரீல்ஸ் மூனாங்க அணியிலிருந்து யாரையாவது ஒப்பாரி வக்க அனுப்புவாங்க. அப்பதான் இந்த பசங்க போராட்டம் நடத்தற பாலன் இல்லத்துக்கு போய் அரசியல் பேசவரவங்கள விடாதீங்க.
நான் தளபதியின் தீவிர ஃபேன். FDFS பாத்துட்டு வரேன்னு அரசியல் பேசப்போக அங்கிருக்கும் மாணவி-மாணவர்கள் சத்தம்போட்டு துரத்திவிட்டுட்டாங்க.
ஏறகனவே போலிசை ஏவி அடித்து, உதைத்து கைதெல்லாம் செய்தும் மாணவர்கள் தனியல. தோழர் பாலன் இல்லத்துக்குள் நுழைய முடியாது. அதனால் தனது ரீல்ஸ் அணியை அனுப்பி போராட்டத்தை திசைதிருப்பும் வேலைகளை ஆரம்பிக்கிறாங்க. இவங்களை கிரிமினல்னு சொல்லாம தற்குறிகள்னு சொல்றவங்கதான் யோசிக்கனும். கிரிமினல்கள் எல்லாம் தெரிந்துதான் செய்றாங்க
இப்படி போராட்டத்தை திசைதிருப்பும் வேலைகளை டெல்லியில் பண்ணியிருந்தா அங்கிருக்கும் பெண் குழந்தைகள் செருப்பை கழட்டி அடிச்சிருப்பாங்க.
நம்ம குழந்தைகள ஜனநாயக முறையில் வளர்த்திருக்கோம். அதான் ஜனநாயக பூர்வமாக பேசுனது போதும்மா...
வேறப்பக்கம் போய் பேசுங்கனு
அனுப்பிவிட்டுட்டாங்க.
#BanNeet