அக்னிபாத்தில் பயிற்சி பெற்றவர்கள் காவல் துறையில் எடுக்கப்படுவார்கள் என்று அரைவேக்காட்டுதனமா��� அண்ணாமலை பேசுகிறார்!
இவர் உண்மையில் IPS தானா?
காவல்துறை வேலை என்பது நேரடியான மக்கள் பணி!
இராணுவம் என்பது எதிரிகளை அழிக்க ஆயுத பயிற்சி பெற்ற பணி!!
இராணுவ வீரர் காவல் பணி செய்யமுடியாது!