நாட்டில் போராடும் விவசாயிகளுக்கு நம் ஆதரவாக நடந்த உண்ணாநிலை அறப்போராட்டத்தில் IJK சார்பாக நம் கழக முன்னொடிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டபோது🇦🇹..
#IJK#Ilayavendhar#DrPaarivendharMp#Save_Farmers
அனைத்து தமிழ் சொந்தங்களுக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள்🇦🇹!
Happy diwali wishes to my IJK family & all the tamil people..
Let us spread Love & unity to each other..
#PaarivendharMP#Ilayavendhar#Ijk
இந்திய கிரிக்கெட் அணியில்
விளையாடத் தேர்வு பெற்றுள்ள தமிழக இளைஞர் நம் சேலம் மாவட்டத்தை சேர்ந்த "#Chinapamati#Express" தம்பி நட்ராஜனுக்கு என்னுடைய வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்..!
IJK கட்சியின் சார்பாக நடராஜனை வாழ்த்துகிறோம்🇦🇹!.
#Ijk#Ilayavendhar
#Breaking
கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டும் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியை சேர்ந்த மாணவர்கள் 300 பேருக்கு #SRM பல்கலைக்கழகத்தில் இலவச உயர்கல்வி வழங்கப்படும் என மகிழ்ச்சியுடன் அறிவித்து கொள்கிறோம்🇦🇹..
#DrPaarivendharMP#Perambalur#IJK#FreeEducation
பெருமதிப்பிற்குறிய முன்னாள் குடியரசு தலைவர் உயர்திரு #பிரணாப்_முகர்ஜி
ஐயா அவர்கள் காலமானது கவலையளிக்கிறது மேலும் அவரது மறைவு நாட்டிற்கே ஒரு பெரும் இழப்பு...
ஐயா அவர்களுக்கு இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்🇦🇹.
#Ilayavendhar#Paarivendharmp
பொதுவாழ்விலும் கல்விப் பணியிலும் மக்களின் உயர்வுக்காகப் பாடுபடும் இந்திய ஜனநாயக கட்சி நிறுவனரும் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான திரு @Paarivendharmp அவர்கள் பல்லாண்டு நலமுடன் வாழ்ந்து பொதுப் பணியாற்றிட வாழ்த்துகிறேன்.
80வது அகவை காணும் அவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!