முஸ்லிம் லீக் Exposed....
பேரா காதர் மைதீன் பேசிய அத்தனையும் பொய்....
அவசியம் பாருங்க...
இவர் இவ்வளவு மோசமாக போவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
ஏன் தவெக வே எதிர்பார்த்து இருக்காது....
3 seater sofa அளவிற்கு பேசச் சொன்னால் 7 seater sofa அளவிற்கு பேசுகிறார்...
🛑 கோவை வழுக்குபாறை - TVK அரசின் தோல்வி!
மாணவியை கிண்டல் செய்தவர்களை தந்தை தட்டிக் கேட்டதற்கு வீட்டை சூறையாடிய மாணவர்கள்!
சிங்கப்பேன் போலீஸ் படை எங்கே? சட்டம் ஒழுங்கு எங்கே? பெண்கள் பாதுகாப்பு முழு தோல்வி!
TVK ஆட்சி என்ன செய்கிறது? உடனடி நடவடிக்கை எடுங்கள்!
#Valukkuparai #SingapenPolice #TVKFailure #WomenSafety #Coimbatore #valukkuparai #attack #collegestudents
#URGENT 🚨
MGNREGA திட்டத்தை ரத்து செய்து, அதற்குப் பதிலாக VB-G RAM G சட்டத்தை கொண்டு வர #பாஜக திட்டமிட்டுள்ளது.
இது மாநில உரிமைகளுக்கு எதிரானது என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் jan-2026 அன்று #திமுக அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
அதேபோல், CPI(M) தலைவர் பிரிந்தா காரத்தும் இந்தச் சட்டத்தை கடுமையாக எதிர்த்துள்ளார்.
ஆனால் இன்று #தவெக அரசு அதை அமல் படுத்தியுள்ளது😡😡😡
Note: (புதிய சட்டத்தின்படி 60% நிதியை மத்திய அரசு, 40% நிதியை மாநில அரசுகள் வழங்க வேண்டும்.
ஆனால் திட்டம் தொடர்பான முக்கிய முடிவுகளை முழுவதும் மத்திய அரசே எடுக்கும் வகையில் விதிகள் உள்ளன. "பணம் மாநிலங்கள் போட வேண்டும்; முடிவு மட்டும் மத்திய அரசே எடுக்கும்" என்ற இந்த நடைமுறை கூட்டாட்சி தத்துவத்துக்கும், அரசியலமைப்புச் சட்டத்துக்கும் எதிரானது)
இந்த GOவை உடனே திரும்பப் பெற வேண்டும் .. 😡
@CMOTamilnadu@Udhaystalin@mkstalin
#TVKFails
இன்னைக்கு நாம எதோ ஒரு வகையில பயனடையிற இல்ல நமக்கு கிடைக்கிற மரியாதைகளுக்கு பின்னாடி திமுக தான் முதன்மை காரணமா இருக்கும்... அதோட 75+ வருட வரலாற திரும்பி பாத்தா இது மாதிரியான பல காரியங்கள செஞ்சதுக்காக பலனா பாராட்டுகளுக்கு பதிலா ஏளன பார்வையும், அவதூறுகளும், வெறுப்பும் தான் திமுக'வுக்கு திரும்ப கிடைச்சிருக்கு. முன்ன இந்த கட்டமைக்கப்பட்ட திமுக வெறுப்ப பத்தி நினைக்கும் போது மக்கள் காலம் போக, போக புரிஞ்சுப்பாங்கனு தோனும்... ஆனா இப்ப அந்த நம்பிக்கை இல்ல... மத்தவங்க புரிஞ்சுக்காம போனாலும் பரவால நாங்க இருக்கோம்ங்கிற மனநிலைக்கு வந்துட்டேன். 😊
விடிந்த பின்னரும் எரியும் விளக்கு யார் கண்களுக்கும் தெரிவதில்லை. 🖤❤️
த வேகா ஆட்சியை கவிழ்ப்பதற்கான முயற்சிகளில் இறங்கி
தன்னிடம் பேரம் பேசியதாக கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் காவல்துறையில் புகார் கொடுக்கிறார் உடனே காவல்துறை மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்து விட்டது புகார் மனுவை தவிர வேறு எந்த சான்றும் இதற்கு இல்லை கைது செய்யப்பட்டுள்ளவர்கள் செந்தில் பாலாஜி உடன் நெருக்கமானவர்கள் என்று துணைக் கதை ஒன்றும் எழுதப்படுகிறது
சட்டமன்ற உறுப்பினர்களை இழுப்பதற்கு முயற்சி செய்தாலே வழக்கு சிறை ; ஆனால்
திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றமதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை பதவி விலகச் செய்து ஆதரவு தர வேண்டும் என்று
முதல்வர் விஜய் தன்னிடம் கூறினார் என்று வைகோ ஒப்புதல் வாக்கு மூலமே கொடுத்தாரே;
இதற்கு முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கலாமா? இது சட்டமன்ற உறுப்பினர்களை இழுக்கும் வேலை தானே?
பாஜக ஆளும் பிஹார், மத்தியப் பிரதேசத்தில் கூட இந்தத் திட்டத்தை ஒப்புக்கொள்ளவில்லை.
கடந்த திமுக ஆட்சியில் இதற்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வந்தது.
திட்டத்திற்கு சரி என்று தமிழ்நாடு அரசு ஒப்புதுல் அளித்துவிட்டு கடிதம் மூலம் நிதியை வழங்கக் கடிதம் எழுதுகிறார். மேகதாது அணைக்கு தீர்மானம் கொண்டு வந்தது போல் கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் தீர்மானம் கொண்டு வந்திருக்கலாம், ஆனால் கொண்டு வரவில்லை. ஏனென்றால் மேகதாது அணை சார்பாகக் கொண்டு வந்த தீர்மானம் காங்கிரஸ் கட்சியை எதிர்த்தது.
88.57 இலட்சம் மக்கள் இந்தத் திட்டத்தின் பயனாளர்கள்.
பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு டேஞ்சர் இல்லை ஸ்கைலர், நாமே பாஜக ஆட்சியில்தான் இருக்கோம்.
50 நாட்களில் 5 ஆணவப் படுகொலைகள்!
மயிலாடுதுறையில் நடந்த நெஞ்சை உலுக்கும் ஆணவக் கொலையோடு சேர்த்து தவெக ஆட்சிக்கு வந்த கடந்த 50 நாட்களுக்குள் மட்டும், தமிழ்நாட்டில் 5-க்கும் மேற்பட்ட கொடூரமான ஆணவப் படுகொலைகள் அரங்கேறியுள்ளன!
ஆனால், "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று மேடைக்கு மேடை வசனம் பேசிய 'சோஃபா மாடல்' அரசு இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறது?
இதுபோன்ற கொடூரமான குற்றச் சம்பவங்களுக்கு எதிராக வாய் திறக்கச் சொன்னால், முதலமைச்சர் விஜய் அவர்கள் "பேசாமல் சாதிக்கிறேன்" என்று மௌன சாமியாராக நாடகம் ஆடுகிறார்!
தட்டிக் கேட்டால் கேமரா முன்னாடி சினிமா அடுக்கு மொழியில் ஏதேதோ வசனம் பேசுவது, சைகை செய்வது, அல்லது கூட்டணி கட்சியை ஏவிவிட்டு "அன்னைக்கு காலைல ஆறு மணிக்கு..." என்று எப்போதோ புளித்துப்போன, நடக்காத ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் பேச வைத்துத் திசை திருப்புவது... இதுதான் மாற்று அரசியலா?
நீதிபதி கே.என்.பாஷா ஆணையம் என்னவாயிற்று? "அனைத்து விதமான ஆதிக்கத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்து, சமத்துவச் சிந்தனையும் - சுயமரியாதையும் சூழ்ந்த மானுடத்தை உருவாக்க வேண்டும்" என்ற உயரிய நோக்கத்தோடு, ஆணவப் படுகொலைகளைத் தடுக்க முந்தைய மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் திமுக அரசு, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஒரு சிறப்பு ஆணையத்தை அமைத்தது.
பாதிக்கப்பட்ட பல குடும்பங்களும், சமூக செயற்பாட்டாளர்களும் தங்களது ஆவணங்களையும், சாட்சியங்களையும் அந்த ஆணையத்திடம் அளித்துள்ளார்கள்.
சமூக நீதியைப் பற்றி மேடையில் மட்டும் முழங்கும் 'இன்ஸ்டா அரசன்' விஜய் அவர்களே, முந்தைய திமுக அரசு அமைத்த அந்த ஆணையம் இப்போது என்னவாயிற்று?
அதன் அறிக்கை அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது தவெக அரசு?
எடுத்ததற்கெல்லாம் வாய் கிழியப் பேசும் நீங்கள், இதுபோன்று ஒடுக்கப்பட்ட மக்களின் உயிர் பறிக்கப்படும் போது மட்டும் மௌனம் சாதிப்பது ஏன்?
சமூக நீதியைக் காக்கத் துப்பில்லாத, நிர்வாகத் திறமையின்மையால் தமிழ்நாடு இன்று மீண்டும் இருண்ட காலத்திற்குச் சென்று கொண்டிருக்கிறது!
இனியும் மௌனம் சாதித்தால் தமிழ்நாட்டு மக்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள்!
#TVKFails
தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவில் ஆள் கடத்தலில் ஈடுபடாத காவல்நிலையங்கள் என்று எதுவுமே இல்லை..
போலீஸார் சட்டவிரோதமாக ஆட்களை கடத்தல்/கஸ்டடி எடுத்து விசாரணை செய்வது புதிய விஷயம் ஒன்றுமல்ல..
கடந்த காலங்கிலும் நடந்துள்ளது
ஆனால்,அரசியல் ரீதியான புகாரில்
நேரடியாக முன்னாள் அமைச்சரை இணைத்து/குறிப்பிட்டு போலீஸ் தரப்பில் அறிக்கை வெளியிடுதெல்லாம் பார்த்ததில்லை
ஊத்தங்கரை MLA-விடம் பேரம் பேசியதாக கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு குறித்து அவரது வழக்கறிஞர் நளினிஸ்ரீ கூறும் தகவல்கள் போலீஸார் illegal Custody எடுத்துள்ளனர் என்பதை தெளிவுபடுத்துகிறது
இந்த வழக்கில் நடந்துள்ள மொத்த ட்ராமாவையும் தெரிந்துகொள்ள கைதானோர் மற்றும் காவல்துறை சார்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்
Affidavit-காக காத்திருக்க வேண்டும்
ஆனால் Instagram Reels வீடியோவுக்கு அதெல்லாம் தேவையில்லை
#BREAKING | குதிரை பேரத்தில் முதலமைச்சர் விஜய் நேரடியாக ஈடுபட்டுள்ளதால் அவர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும்
-திமுக சார்பில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆளுநருக்கு கடிதம்
ஆர்.எஸ். பாரதி அவர்கள் குதிரை பேரம் குறித்து, வைகோ அவர்களின் வாக்குமூலத்தையும் முன்னிறுத்தி ஆளுநரிடம் நடவடிக்கை கோரிய சில நிமிடங்களிலேயே,
RSS நிர்மல் குமார் வந்து
“திமுக எங்கள் MLA-க்களிடம் வியாபாரம் பேசினார்கள்” என்று ஒரு புதிய கதையை விடுகிறார்.
ஆதாரம் கேட்டால்?
“சோர்ஸ் சொன்னாங்க…”
“தகவல் வந்தது…”
“உள்ளே இருந்து தகவல்…”
இதுதான் பதிலா?
வைகோ சொன்னது பொதுவெளியில் உள்ள வாக்குமூலம்.
ஆனால் நிர்மல் குமார் சொல்வது என்ன?
ஆதாரம் இல்லாத அரசியல் பொய் .
இந்த counter narrative ஊடகம் ஊதி பெரிதாக்கும்.
Hi @omjasvinMD
திமுக அரசில் வெளியிடப்பட்ட GO 109 RD&PR Dated 27.6.2024 படி சுய உதவிக் குழுக்கள், வேலையில்லா பட்டதாரி பொறியாளர்கள், பட்டியிலின மக்கள் மற்றும் சாதி மறுப்பு திருமணம் செய்தவர்கள் அனைவருக்கும் பதிவுக் கட்டணத்திலிருந்து விலக்கு உள்ளது.
புது GO வந்திருக்கா.?
CBSE பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் இனி ஹிந்தியில் கட்டாயம் பொது தேர்வு எழுத வேண்டும்.. 1000 பள்ளிகள் புதிதாக வர போகிறது.. ஹிந்தி திணிப்பும் இனி normalise செய்யப்படும்...
The TVK spokesperson’s are having the toughest time in the last 40 days.
Coz they are getting trashed from all ends coz of their party leaders and members activities.
Not just local media, but also in the national media.
You gotta feel bad for Felix here…
தமிழக வெற்றி கழகம்
திருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்முடிபூண்டி தொகுதி
பூண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர்
சம்பத்
குவாரியில் பணம் கேட்டு மிரட்டும் வீடியோ வெளியாகி உள்ளது