#JustNow || பெண்ணையும் 2 குழந்தைகளையும் வீட்டிற்குள் வைத்து பூட்டிய சம்பவம்.. - தஞ்சாவூர் த.வெ.க. வக்கீல் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு
#Thanjavur | #TVK | #Advocate | #Polimernews
தேனி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட 12ஆம் வகுப்பு மாணவி உயி*ழந்த சம்பவத்தில், உரிய முதலுதவி வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டி பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்...
#Theni#GovernmentSchool#Student#Newstamil24x7
Some idiots commented below the post that Udhay didn’t allow him to speak to the press.
In reality, he waited patiently and watched the champion give his interview without interfering at all.
When the press interaction dragged on too long, he politely excused them so the champion could rest after his long journey and mild fever.
இவனால நிக்கவேமுடியல இவ்ளோ போதையில கார் ஓட்டி ஆக்சிடன்ட் பண்ணியிருக்கிறான் இந்த தவெக தறுதல…
போலீஸ் வேடிக்கை பார்க்குது ஏன்னா போதை ஆசாமி தளபதி விழுது..👌👌
சூப்பர்ல