For high handedness of one family, having a tainted cabinet, being an epicentre of corruption, turning a blind eye to lawlessness, turning TN into a haven for drugs & illicit liquor, mounting debt, dilapidated education ministry, precarious environment for women & children, divisive politics based on caste & religion, ceaseless failures in delivering good governance, flawed policies & not fulfilling electoral promises, this DMK led govt in TN will be dethroned by the people soon.
#GetOutStalin
கரூர் பாராளுமன்ற தொகுதி @bjpkarurdt பாராளுமன்ற தேர்தல் ஆய்வுக் கூட்டத்தை தலைமையேற்று கடந்த தேர்தலில் செய்தவை குறித்தும் செய்ய வேண்டியவற்றைக் குறித்தும் நிர்வாகிகளிடம் கருத்துக்கள் கேட்டறிந்தேன். உடன் மாவட்டத் தலைவர் திரு செந்தில் நாதன் மற்றும் பொறுப்பாளர்கள் திரு சிவசுப்பிரமணியம், திரு கனகராஜ் ஆகியோர் இருந்தனர்.
@BJP4TamilNadu
கரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேலுச்சாமிபுரத்தில் கரூர் பாராளுமன்ற தொகுதி பாஜக வெற்றி வேட்பாளர் திரு @VVSenthilnathan அவர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டேன்.
கரூர் மாவட்ட மக்கள் பாஜக M. P. அளிக்கவிட்டாலும் திரு @narendramodi ஜி அவர்கள் எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தினர்.
கம்பி எண்ணும் கரூர் மந்திரியோ, தெருவெங்கும் டாஸ்மாக் தண்ணீ கடைகளை திறந்து, குடும்பங்களை சீர்குலைக்க நம் @narendramodi ஜியோ வீடுதோறும் குடிக்கும் நல்ல தண்ணீர் தர ஏற்பாடு செய்து குடும்ப நலத்திற்கு செய்தார். பிரதமர் @narendramodi அரசுக்கும் திமுக அரசுக்கும் உள்ள வேறுபாட்டை மக்கள் உணர்ந்து இந்த முறை கரூர் பாராளுமன்ற தொகுதியை பாஜகவினரிடம் ஒப்படைப்பார்கள் என்று நம்புகிறேன்.
#மீண்டும்_மோடி_அரசு
கரூர் பாஜக பாராளுமன்ற வேட்பாளர் திரு @VVSenthilnathan அவர்களை ஆதரித்து அரவக்குறிச்சி பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டேன்.
சகோதரர் திரு @annamalai_k அவர்கள் கடும் உழைப்பால், முயற்சியால் தன் சொந்த அரவக்குறிச்சி தொகுதியை இந்தியா முழுவதும் அறிய செய்தவர், ஆனால் இதே ஊரைச் சேர்ந்த மற்ற தலைவரோ திமுகவுடன் கூட தவறான சேர்க்கையால் இன்று சிறைச்சாலையில் இருக்கிறார். திறமையான நபரை ஊக்குவித்து அழகு பார்ப்பது பாஜக @narendramodi ஜி. தவறான வழியில் வழிநடத்தி சிறை செல்லவைத்தது திமுக ஸ்டாலின் அரசு.
எனவே கரூர் மக்கள், மக்களுக்கு என்றென்றும் உதவிகரமாக இருக்கும் மிகத்திறமையான நம் பாஜக பாராளுமன்ற வேட்பாளர் திரு. @VVSenthilnathan அவர்களை வெற்றி பெற செய்து இத்தொகுதியின் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.
#மீண்டும்_மோடி_அரசு
பொருளாதாரத்திலும் வளர்ச்சியிலும் கரூரை முதன்மை ஆக்குவேன். கடவுளை நம்பி கரூர் மக்களாகிய உங்களை நம்பி களம் காணுகிறேன் கரூர் நாடாளுமன்ற தொகுதியின் உங்கள் குரலாக இருக்க எனக்கு ஒரு வாய்ப்பளியுங்கள்.
#karur | #கரூர் | #BJP4TN | #Annamalai | #தாமரைமலரட்டும் | #தாமரைசின்னம் | #BetterKarur2024 | #NamoAgain2024 | #VVS4Karur2024 | #Senthilnathan4Karur | #nammavvsnammakarur | #BJP4India
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணி சார்பாக மாபெரும் மகளிர் சக்தி வந்தன் மாரத்தான் இன்று காலை கரூர் திண்ணப்பா தியேட்டர் முதல் பிரேம் மஹால் வரை நடைபெற்றது.
@annamalai_k@VanathiBJP @UmarathiBJP @BJMM4TamilNadu