இப்போ Losliya haters அவ final வந்தாலும் runnerதான் winner இல்லை
Ha ha ha 2nd week போவாள் என்று சொன்ன உங்களை 100 நாள் கதற விட்டாளே அதுதான்யா அவளின் வெற்றி
இனியும் அவளின் ஆதரவாளர்களின் tweetன் கீழ் கதறாமல் போய் பிடித்தவர்களுக்கு vote பண்ணுங்க ஓடுங்க
#BiggBossTamil