You Can Spread Positivity by Creating something Positive or reflecting Positivity in your thoughts and actions TVK FOR TN 2026 Thalapathy Joseph Vijay CM💯👑🏆
அரசு முத்திரையை தவறாக பயன்படுத்திய அப்பாவு! இந்த அடிப்படை கூட தெரியாதா? @AppavuexSpeaker
சபாநாயகர் பதவியில் இல்லாதபோதும், தனது 'Ex-Speaker' லெட்டர் பேடில் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ முத்திரையை இன்னமும் பயன்படுத்தி நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதியுள்ளார் அப்பாவு.
பதவி போனாலும் பவசு போகவில்லை என்பது இதுதானோ? யார் கொடுத்த அதிகாரம் இவருக்கு? அரசு விதிகளை காற்றில் பறக்கவிட்டு, அரசு முத்திரையை துஷ்பிரயோகம் செய்த அப்பாவு மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்!
சென்னையில், கணவரை இழந்த பெண் காவலரை மறுமணம் செய்து கொள்வதாகக் கூறி, 97 சவரன் தங்க நகைகள், ரூ.42 லட்சம் பணம், கார், இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை சிறுகச் சிறுக பெற்றுக் கொண்டு மோசடி செய்த திமுக நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
Chennai | FraudCase | PoliceArrest | DMK | GoldJewellery
#NewsTamil24x7 #TamilNaduPolice
அரசு முத்திரையை தவறாக பயன்படுத்திய அப்பாவு.
Unauthorized use of the State Emblem by a former speaker is prohibited under State Emblem of India (Prohibition of Improper Use) Act, 2005.
இவர் மீது சட்ட நடவடிக்கை வேண்டும் @tnpoliceoffl@AppavuexSpeaker .
இந்தக் கடிதத்தில் 09.07.2026 (9/7/26) என்ற தேதி இடப்பட்டுள்ளது. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு புதிய சபாநாயகர் பொறுப்பேற்றுள்ள தற்போதைய காலகட்டத்தில், முன்னாள் சபாநாயகர் இந்த முத்திரையிட்ட கடிதத்தைப் பயன்படுத்தியிருப்பது சட்டப்படி குற்றமாகுமா.. ஆகாதா??
அது எப்படின்னு தெரியல...
ஊர்ல இருக்குற நில பிரச்சைன பூரா திமுககாரனா சீக்குறான் 🤣
(நில ஆக்கிரமிப்பு காரணமாக திமுக சட்டமன்ற உறுப்பினர் தா மோ.அன்பரசன் மீது வழக்குப்பதிவு !!)
#திருட்டுத்திமுக#opparimodel
அரசியல் செய்யலாம்… ஆனால் மக்களின் உணர்வை வைத்து அல்ல!
சென்சிட்டிவான பிரச்சனையை கோஷங்களால் அல்ல, நீதிமன்றத்தின் மூலம் அணுகிய தமிழக அரசின் செயல்பாடு பாராட்டுக்குரியது.
சட்டத்தின் வழியில் தீர்வு… அதுவே பொறுப்பான ஆட்சியின் அடையாளம். @TVKVijayHQ
சும்மா திமுக மாதிரி சலம்பிட்டு இருக்காம சுப்ரீம் கோர்ட்ல கேஸ போட்டு சைலண்டா முடிச்சி விட்டாரு முதல்வர்...🔥🔥
தமிழ்நாட்டில் பசுக்கள் , கன்றுகளை வெட்ட சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்.
கூச்சலை விட செயலே முக்கியம்.
திமுக ஆட்சியில் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக நியமிக்கப்பட்ட ஆபாச பேச்சாளர் லியோணி.
இந்தாள எல்லாம் வச்சிட்டு இப்ப தீய சக்தி M.A படிப்பு படிச்ச லயோலா மணி அண்ணன கடிப்பானுங்க பாருங்க.