பிரம்மிக்க வைக்கும் பெருமைமிக்க architecture. Visualization & background score (ஆயிரத்தில் ஒருவன் bgm?!) semma...👌
கூட இயற்கையும் கைகோத்தி வரும்போ (அங்கங்க சின்னச் சின்ன raindrops ஈரத்தளம்) பார்க்க பார்க்க அழகு.
ஒரு எழுத்தாளருக்கான மகிழ்ச்சி எதுவாக இருந்து விடப் போகிறது? அச்சிட்ட அனைத்துப் புத்தகங்களும் விற்றாகி விட்டது என்ற செய்தியைக் கேட்கும் போது வரும் மகிழ்ச்சிதான் படைப்பாளிக்கான அங்கீகாரம். அதுவும் வெளியில் பெரிய பிரபலம் என்றில்லாத நிலையில் புத்தகம�� வெற்றி என்பது பெரும் பரிசு