@mrpaluvets அதெல்லாம் past. அவருக்கு எதை வைத்து limelight ல் இருக்க முடியுமோ, அந்த டாப்பிக் மாறிக்கொண்டே இருப்பார்.
நல்லா கவனிச்சுப் பாருங்க,
ஈழ ஆதரவு பற்றி இப்போது பேசுவதில்லை.
முன்பு பிராமணர் எதிர்ப்பு செய்தார், இப்போது பிராமணர் ஆதரவு.
முன்பு திமுக எதிர்ப்பு, இப்போது திமுக ஆதரவு.
@P_avithra_@CMOTamilnadu If this scheme is extended to everyone, it will be difficult to manage and will significantly increase the budget burden. However, if it is properly targeted and limited to those who genuinely need it, it can be an effective and beneficial welfare measure.
@UpdatesChennai Given the fiscal deficit, this budget rightly prioritizes rural and urban development, cleanliness, public transport, and citizen welfare over announcing mega infrastructure projects. Strengthening these essentials first is a practical approach. Good budget 👍
இன்றைய பட்ஜெட் பார்க்கும்போது, தமிழ்நாடு உலகத் தரத்திற்கு முன்னேறும் எல்லா சாத்தியக்கூறுகளும் தெரிகிறது. இதுவரை பின்தங்கியிருந்த உள்கட்டமைப்பு மேம்பாடு, நகர்ப்புற வளர்ச்சி, தொழில்நுட்பத்தை விரிவாக ஏற்றுக்கொள்ளும் முயற்சிகள் என பல துறைகளில் முன்னேற்றம் இருக்கும்.
#TNBudget
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக் கூடிய
திரு. @Udhaystalin அவர்களை காவல்துறை கைது செய்திருக்கிறது
திரு. உதயநிதிக்கு நாவடக்கம் தேவை என்பதை நாம் பல ஆண்டுகளாக கூறி வருகிறோம். தான் இருக்கும் பொறுப்பின் மாண்பு அறியாமல் அவர் தொடர்ந்து வாய்க்கு வந்தபடி பேசுவதும், பெண்களை இழிவாக பேசுவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அவரது பேச்சுக்கு வழக்கு பதிவது என்பது வேறு. ஆனால், நாளை பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கும் நிலையில், இன்றைய தினம் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரை இந்த பொய்க்கால் குதிரை அரசு கைது செய்யத் துடிப்பது என்பது, இது வழக்கைத் தாண்டிய அரசியல் பின்புலம் கொண்டதோ என்ற சந்தேகத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பு சட்டமன்றத்தின் முக்கிய அங்கம். அந்த பொறுப்பில் உள்ளவர் இல்லாமல் முடக்கிவிட்டு சட்டப்பேரவை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த பொய்க்கால் குதிரை அரசு செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது.
அதேபோல், நாளை சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெறும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மீதான கைது நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
எதிர்க்கட்சித் தலைவர் என்ற மாண்பும் மரபும் மிக்க மிகப்பெரிய பொறுப்பை உணராமல், வாய்க்கு வந்தபடி பேசிய ஒருவரை என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை. தன் தாத்தாவும் தந்தையும் வகித்தும்கூடவா முதல்வர் பதவியின் தகுதியும் தராதரமும் தெரியாமல் ஒருவர் இருக்க முடியும்?.
அவை அடக்கமும் நாவடக்கமும் இல்லாத ஒருவரா நம் தமிழகத்தின் துணைமுதல்வராக இருந்திருக்க முடியும்?. மக்கள் மத்தியில் இத்தகையக் கேள்விகள் இமாலய அளவிற்கு எழுந்துள்ளன. எல்லை மீறி இழிவாகப் பேசியவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் ?.
Decent Approach - Decent Attack கற்றுக்கொடுத்து எங்களைக் கட்டுப்படுத்தி வளர்க்கும் மக்கள் விரும்பும் முதல்வரான நம் வெற்றித் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை இப்படி அநாவசியமாகவும் அநாகரிகமாகவும் தொட்டவர்கள் நிலை என்னவாயிற்று என்பதை யாராக இருந்தாலும் உணர்ந்தே ஆக வேண்டும். மக்கள் உணர்த்தியே தீருவர். அதில் மாற்றமும் இல்லை. மாற்றுக் கருத்தும் இல்லை.
அமைதி காக்கச் சொல்லி எங்கள் தலைவர் தளபதியின் நாகரிக வளர்ப்பு எங்களைத் தடுக்கிறது. வேறு என்ன சொல்ல?.
அறிஞர் அண்ணா பாணியில் ‘வசவாளர்கள் வாழ்க’ என்று சொல்லலாம்.ஆனால், ஆபாசநிதிகளை?.
மாண்பும் மரியாதையும் தகுதியும் தராதரமும் மிக்க எங்கள் தலைவர் தளபதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சொல்வதுபோல மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர். யாரும் மறந்துவிட வேண்டாம் என்று எச்சரிக்கிறோம்.
#ஆபாசநிதி
Heard #Udhayanidhi Stalin's speech. It was crass, cheap and deeply derogatory; reflecting the very political culture he seems eager to inherit.
If those with such a mindset aspire to lead a political party and one day govern the state, then God help us. What else can one expect from people who treat abusing, degrading and insulting women as a form of political theatre, basking in the applause, whistles and laughter of their loyal supporters? And who will know this better but me?
Those who normalize such language should remember that once the dignity of women is made a political casualty, no family ( including your own ) is immune from the same treatment. Public discourse must have boundaries, regardless of political differences. Women need to be respected and not treated as a pawn to play to your whims and fancies.
When you know you cannot match the performance, vision or leadership of your political opponent, resorting to personal insults and vulgarity becomes the easiest escape. #UdhayanidhiStalin and his father #MKStalin have faced their share of controversies over the years, but that should never become the standard for public life.
The Leader of the Opposition owes #Trisha an unconditional public apology for insulting her on a public platform. Lets see if can own up his dirt and if he has the courage and decency to apologize?