Passport Office is one of the best Govt Office
No Corruption
No Bribes
Everything is Process Driven
Staff is polite too
Applied for My Son n Mine under Tatkal recently
@rpomumbai
@SavukkuOfficial எல்லாவற்றிற்கும் மேலாக, அரசு அனைத்து மக்களுக்கானது என்ற உணர்வுடன் அரசியல் பாகுபாடுகள் இல்லாமல் விஜய் நிகழ்ச்சிகளை நடத்த முழு ஒத்துழைப்பும், உரிய பாதுகாப்பும் கொடுத்திருக்க வேண்டாமா?
@SavukkuOfficial வேலுச்சாமி புரம் சாலை திணிக்கப்பட்டதா? விரும்பி ஏற்றுக்கொள்ளப்பட்டதா?
காவல்துறை அனுமதி வழங்கிய இடத்தில் தானே விஜய் பேசினார்? எனவே,கூடிய கூட்டத்தைக் கட்டுப்படுத்த தவறியது தமிழக அரசு – காவல்துறையின் குறைபாடு தானே?கூட்டம் கூடிய இடத்தில் பாதுகாப்புப் பணிகளில் ஏற்பட்டகுறைபாடுகள் என்ன
@SavukkuOfficial விஜய் வாகனத்தை அவ்வளவு கூட்டத்தைத் தாண்டி உள்ளே செலுத்த வேண்டிய அவசியம் என்ன?
· விஜய் கட்சிக்கு என விதிக்கப்பட்ட பிரத்தியேகக் கட்டுப்பாடுகள் நியாயமானதா?
இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்.
கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்.
திமுகவினர் நடத்தும் கூட்டங்களுக்கு, அந்த மாவட்டத்தின் மொத்த காவல்துறையினரையும் அனுப்பிப் பாதுகாப்பு கொடுக்கும் திமுக அரசு, எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமலிருப்பது வழக்கமாகியிருக்கிறது.
https://t.co/K28bRQUVvt