இன்று
(25.09.2026), மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நமது வெற்றி வேட்பாளர் திருமதி மரகதம் குமரவேல் அவர்களை ஆதரித்துப் பரப்புரை மேற்கொள்ள வருகை தந்த மாண்புமிகு முதலமைச்சர் திரு. C. ஜோசப் விஜய் அவர்களை வரவேற்ற மகிழ்ச்சியான தருணம்.
#CMJosephVijay#CMVijay
சோழிங்கநல்லூர் மக்களின் எதிர்பார்ப்புகளை
சட்டமன்றத்தின் குரலாக மாற்றி,
மக்களின் வலிகளை வார்த்தைகளாக எடுத்துரைத்து,
உரிமைக்காக உரக்கக் குரல் எழுப்பும்
எங்கள் ஆருயிர் அண்ணன் அவர்களுக்கு சோழிங்கநல்லூர் மக்கள் சார்பாக அன்பு கலந்த நன்றிகள்.❤️✨
#TVKVijay#thalapathy#TamilNadu
Fired in vacant lands off K K Salai in #Sholinganallur past few nights.
@COPTBM please look into it.
Looks like a planned effort with the number of fires in the same vicinity in less than 2-3 weeks. https://t.co/BTcVMYNJeZ
Thanks to @EcrPSaravanann for bringing up the issue of missing equipment in the Sholinganallur Hospital recently inaugurated. Looking for some positive action.
For the first time in the history of TN assembly, a speech loved by all the MLA’s irrespective of different political parties…
Also won the hearts of TN people, with his simple language.
Happy to see our #Political_Professor@BussyAnand Anna, in all his successful endeavors
மாணவர்களின் கல்விப் பயணத்தை மேலும் எளிதாக்கும் மற்றொரு மக்கள் நலத் திட்டம்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹெல்மெட் மற்றும் மிதிவண்டிகள் வழங்கப்படும்.
வெற்றி தமிழகம் – கல்விக்கும், பாதுகாப்புக்கும் முன்னுரிமை!
பெண்களின் நலனையும், குடும்பங்களின் மகிழ்ச்சியையும் முன்னிறுத்தி, அண்ணனின் சீர்மிகு பெண்களின் திருமண நலத்திட்டத்தின் மூலம் 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப் புடவை வழங்கப்படும்.
மக்கள் நலனை முன்னிலைப்படுத்தும் வெற்றி தமிழகம் பட்ஜெட் 2026–27.
ஒவ்வொரு குழந்தையும் சத்தான காலை உணவுடன் பள்ளி செல்ல வேண்டும் என்ற உயரிய நோக்கில்,
‘பெருந்தலைவர் காமராசர் காலை உணவுத் திட்டம்’ மேலும் விரிவுபடுத்தப்படுகிறது.
மாணவர்களின் எதிர்காலமே நம் அரசின் முன்னுரிமை.
நீட் தேர்வுக் குளறுபடிகளை மட்டும் எதிர்க்கவில்லை. நீட் தேர்வு என்பது அறவே கூடாது என்பதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு. ஓட்டுக்காக நீட்டை நாங்களே நீக்குவோம் என்று மக்களை ஏமாற்றும் மோசடி அரசியல் வேலையில் தவெக ஒருபோதும் ஈடுபடாது.
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். ஒருவேளை, அதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமெனில், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை, இடைக்காலத் தீர்வாக, Special Concurrent list உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். அதன் வாயிலாகக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். இதுதான் நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய நம்முடைய பார்வை. இதை நம் வெற்றித் தலைவர் அவர்கள் ஏற்கனவே வலியுறுத்தி இருக்கிறார்.
மற்றவர் உழைப்புக்கும் மற்றவர் சிந்தனைக்கும் மற்றவர் போராட்டத்திற்கும் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளும் அரசியல் அறமற்ற வேலையைச் செய்பவர்கள், தவெக மீது சேறு வாரி இறைப்பதை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். இதை மீறியும், தொடர்ந்து அவதூறு பரப்பினால், அவதூறு கழகத்தின் பழைய அரசியல் மோசடி வரலாறுகளை உலகமே தோண்டி எடுத்து அம்பலப்படுத்தும் சூழல் உருவாகும். அது அவதூறு கழக அரசியலுக்கு முடிவுரை எழுதுவதாகவும் அமையும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் மறந்துவிட வேண்டாம்.
காலத்தினாற் செய்த
நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது.
பொருள்: சரியான நேரத்தில் செய்யப்படும் உதவி சிறியதாக இருந்தாலும், அதன் மதிப்பு உலகத்தைவிடப் பெரியது.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தளபதி திரு. C. ஜோசப் விஜய் அண்ணன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்த மகிழ்வான தருணம்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் பிறந்தநாளையொட்டி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிறந்த 23 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் பேபி கிட்களை மாண்புமிகு அமைச்சர் @BussyAnand அவர்கள் வழங்கினார்.
உடன் செங்கல்பட்டு MLA திரு.S.தியாகராஜன் அவர்கள் இருந்தார்.
ஜீன் 22
*தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்*
* வரலாற்று சாதனை படைத்த மாண்புமிகு தமிழக *முதலமைச்சர் தளபதி C. ஜோசப் விஜய்* அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை புறநகர் மாவட்டம் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி
* சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி 195வது வட்டம் சார்பாக மாபெரும்
ஜூன் 22
*தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்*
* வரலாற்று சாதனை படைத்த மாண்புமிகு தமிழக *முதலமைச்சர் தளபதி C. ஜோசப் விஜய்* அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை புறநகர் மாவட்டம் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி குன்றத்தூர் தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் மாபெரும் *மருத்துவ முகாம்*