Digital era has paved way for quick and easy spread of news and information. But what if the news that reaches you is 'really' not news. We have vouched to figh
"உன் நண்பனை பற்றிச் சொல் நான் உன்னை பற்றிச் சொல்கிறேன் என்று அக்காலத்தில் கூறப்பட்ட வாக்கியங்கள் இந்த கால கட்டத்தில் ’நீ எந்த சமூக ஊடகத்தை பின்தொடர்கிறாய் என்று சொல், உன்னை பற்றி சொல்கிறேன்... என்று மாற்றி சொல்வதே பொருந்தும்..” என்றும் கூறினார்.
Fake News பற்றி நடிகர் விஜய் பேசியது 👇
போலியான செய்திகளில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்வதன் அவசியத்தை பற்றி தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடைப்பெற்ற கல்வி விருது விழாவில் மாணவர்கள் மத்தியில் பேசினார்.
#fakenews#VIJAYHonorsStudents#misinformation
எனவே, அதிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள நமக்கு வரும் செய்தியை பகுத்து ஆராந்து பார்க்கவேண்டும்,” என்று மாணவர்களிடம் கூறினார். அதற்கு புத்தகங்களைத் தாண்டி நிறைய படிக்க வேண்டும்,” என்று வலியுறுத்தினார்.
IF you know someone who is stranded in #ukraine these are the helpline numbers 👇
📞 Round-the-clock helplines for Indians in Ukraine:
+38 0997300428
+38 0997300483
+38 0933980327
+38 0635917881
+38 0935046170
#UkraineRussiaWar
ரஷ்ய ராணுவ வீரரை உக்ரைன் சிறுமி விரட்டும் வீடியோ உண்மையா?
இதை ஆராய்ந்தபோது, சிறுமி இருக்கும் அந்த வீடியோ உக்ரைனில் எடுத்தது இல்லை.அது 2012ல் பாலஸ்தீன சிறுமி ஒருவர் படைவீரரை நோக்கி பேசியது என தெரியவந்துள்ளது.
எனவே, இது பொய்யான செய்தி, இதை ஷேர் செய்யவேண்டாம் மக்களே!
#RussiaUkraine
சென்னை மழை, வெள்ளம் என்று கடந்த ஆண்டுகளின், போட்டோ, வீடியோக்களை தற்போது பயன்படுத்தி பதிவிட்டு, ஷேர் செய்து பொய் பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
#ChennaiRains#chennaifloods#fakenews#FactsMatter
இந்த கனமழை சமயத்தில் வாயில்லா ஜீவன்களும் கடும் அவஸ்தைக்கு உள்ளாகியிருக்கின்றன.சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளம்,மற்றும் மழையில் மாட்டிக்கொண்ட நாய், பூனை மற்றும் ஜீவராசிகளை மீட்டு காப்பாற்ற நினைப்போர் கீழே உள்ள எண்ணில் தொடர்பு கொண்டால் உதவி தேடி வரும்.👇
#ChennaiRains
Red alert issued for #Chennai and its adjacent districts, Orange alert for few western districts including Kovai,Yellow alert for Cauvery delta districts.
IMD warns heavy to extremely heavy rains for next three days in parts of TN
#ChennaiRains#TamilNaduRains@ChennaiRains
வெள்ள பாதிப்பு உள்ள சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற ஏரியாக்களில் வசிப்பவர்களுக்கு சென்னை மாநகராட்சி 15 ஜோன்களில் பொது சமையலறை அமைத்து உணவு அளித்து வருகிறது. அதன் பட்டியல் இதோ 👇 தேவைப்படுவோர் இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள், மற்றவர்களுக்கும் பகிருங்கள். #ChennaiRain#chennaifloods
Below is the list of common kitchens in all 15 zones in #Chennai.
Food is being prepared and supplied in the flood affected areas.
#ChennaiCorporation#ChennaiRains
“அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் லண்டன் அல்லது உலகில் வேறு எங்கும் இடம்பெயரவோ அல்லது வசிக்கவோ எந்த திட்டமும் இல்லை என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறோம். சமூக ஊடகங்களில் தேவையற்ற மற்றும் ஆதாரமற்ற ஊகங்கள் வெளியாகி வருகின்றன.”
https://t.co/rAlVyoKnuR
#MukeshAmbani#Reliance
தற்போது கொரோனா பரவல் அதிகமுள்ளதால், மீண்டும் அதே விடியோவை பொய்யான செய்தியுடன் இணைத்து சிலர் வெளியிட்டு வருகின்றனர். #verified#fakenews#factcheck#patanjali 3/3
பதாஞ்சலி நிறுவனத்தின் பாலகிருஷ்ணா கொரோனா பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறலால் அவதிபடுவது போலும், அவர் அருகில் பாபா ராம்தேவி இருப்பது போன்ற ஒரு வீடியோ வைரல் ஆகி வருகிறது. இது நிஜமா?
உண்மை என்ன: பாலகிருஷ்ணா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது வதந்தி. 1/3
அந்த வீடியோவில் இருப்பது அவர் தான், என்றாலும் இது 2019ல் எடுக்கப்பட்டது. பாலகிருஷ்ணா ஃபுட் பாயிசன் ஆகி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ அது. 2/3
உலக சுகாதார மையம் இது போன்ற எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இது போன்ற போலிச்செய்திகளை பகிரவேண்டாம். #verified
கோவிட்-19 அறிகுறிகள் இருந்தால் உங்களை தனிமைப்படுத்திக் கொண்டு உடனடியாக மருத்துவரை அனுகி சிகிச்சை பெறுங்கள்.
#COVID19#factcheck#fakenews#healthfacts
கொரோனா நோயாளிகள் இனி சமூக இடைவெளி மற்றும் தனிமைப்படுத்தலை கடைப்பிடிக்கவேண்டாம் என WHO தெரிவித்துள்ளதாக வைரல் வீடியோ மற்றும் மெசேஜ் பகிரப்படுகிறது... இது உண்மையா?
இது ஒரு Fake News.