@Alien18R இது ஒரு strategy ஒரு பக்கம் influencer marketing, இன்னொரு பக்கம் கோமாளிங்க மாதிரியும் innocent மாதிரி காட்டிகிட்டு கொடூர கொலைகாரனுங்களா மாறிட்டு வர்ரானுங்க. பக்கா ADMK தனம்
//And they will remember who stood with Tamil Nadu when it mattered//
This was Joseph Vijay Thalapathy in on the day when the parties were fighting for their state rights against delimitation bill in April 2026
Didn’t Vijay boycott the All-Party meeting called by the DMK government on Delimitation? 🤷♂️ Now TVK expects DMK MPs to attend their all-party meet? The hypocrisy is wild. Why should DMK extend courtesy to someone who never showed any? 🛑
கூட்டணி கட்சி கம்யூனிஸ்ட்காரன்,
கர்நாடக முதல்வர்ட்ட போய் யார்ரா உன்ன போய் மண்டி போட சொன்னதுனு பச்சையா காறி துப்பிருக்கான்.
இவனுங்க பெரும புளுத்தள்கள பாத்திங்களா...
குடிசை மாற்று வாரியத் திட்டத்தில் தலைவர் கலைஞரின் பெயரை வேண்டுமானால் நீங்கள் நீக்கலாம். ஆனால், அந்தத் திட்டத்தை கொண்டு வந்தவர் கலைஞர்தான் என்ற வரலாற்றை உங்களால் ஒருபோதும் மாற்ற முடியாது.
- ஆளூர் ஷா நவாஸ் 🔥
கவ்விட்டு ஓடு
7.2% share is the demand of DMK
Last time proposed was below 7.2% DMK opposed
அன்னிக்கு கோல போட்டுட்டு இருந்த உன் அண்ணன பிஜேபி எதிர்த்து தீர்மானம் நிறைவேத்த சொல்லு
கலைஞர் எப்படி தனது முடிவுகளால் எதிரிகளை, இனப்பகைவர்களை திணறடித்தாரோ அந்த வழிகாட்டுதல் இருக்கும்வரை திமுகவும், திராவிட இயக்கமும் ஒரு நாளும் பின்னடைவை சந்திக்காது ⚡️⚡️
What an elevation da🫶🏻🫰
-ஆளூர் ஷாநவாஸ்