#Kamalhaasan and #Rajinikanth friendship never ever happened in Cinema history from more than 5 Decades till today 🔥🔥🔥🔥🔥🔥Will never ever happen again true friends for ever not for any favours 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தம்பி திரு.நிமல் ராகவன் அவர்களுக்கு வணக்கம்.
நீர்நிலைகள் சீரமைப்பு பணிகளில் தங்களுக்கு அனுமதி கிடைப்பதில் சிரமமாக இருக்கிறது என்ற தங்களின் பதிவை பார்த்தேன்.
தங்களின் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் தலைமையின் கீழ் உள்ள இந்த அரசு மக்களின் நலன் சார்ந்த அரசு, மக்கள் பிரச்சினைகளை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும் என்று விரும்புகிற அரசு.
மாண்புமிகு முதல்வரின் அறிவுறுத்தலின்படி தங்களின் கோரிக்கை விரைந்து பரிசீலிக்கப்படும் என்று தங்களுக்கு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி.
@TVKVijayHQ
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து ஆட்சியமைக்கும் அதிகாரத்தை மக்கள் எந்தக் கட்சிக்கும் வழங்கவில்லை. இந்த முடிவு தமிழ்நாட்டு வரலாற்றில் முன்னெப்போதும் நிகழாதது.
என் சகோதரர் திரு. @mkstalin அவர்கள் ‘மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம்; பொறுப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்’ என்று அறிவித்திருக்கிறார். அவரது அரசியல் முதிர்ச்சியை நான் மதிக்கிறேன்.
இப்போது அரசியலமைப்பு பொறுப்பில் இருப்பவர்களும் அதே கடமையை நிறைவேற்ற வேண்டும். இது கோரிக்கை அல்ல, அவர்களின் அரசியலமைப்புக் கடமைக்கான நினைவூட்டல்.
திரு. @TVKVijayHQ தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றுள்ளது. அவரை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களின் ஆணையை அவமதிப்பதாகும். 233 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்னும் பதவியேற்க முடியாமல் இருக்கிறார்கள். இது மாநிலத்திற்கு நேரும் அவமானம்; மக்களாட்சிக்கு ஏற்படும் சேதம்.
‘பெரும்பான்மையை சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும், ராஜ் பவனில் அல்ல’ என எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவாகச் சொல்லியிருக்கிறது.
நான் பேசிக்கொண்டிருப்பது கட்சி அரசியல் அல்ல. ஓர் இந்தியக் குடிமகனின் கொள்கைக் குரல் இது. தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்புக்கு மரியாதை கிடைத்தே ஆகவேண்டும்.
— கமல் ஹாசன்.
Salute you, Arun Abraham and Sherin Ann John.
Our baby, Alin Sherin Abraham, lived for months within her mother, and ten months embraced by her parents’ boundless love. Now, she will help five other babies live better lives.
By mindset and by heart, you are - and will always remain - loving parents. Please retrieve your happiness through life. You both truly deserve it.
Dear Sherin and Arun,
Yours,
Kamal Haasan
கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் திறப்பு; தேர்வுகள் முடிந்ததும் மாணவர்களைப் பெற்றோர் அழைத்து வாருங்கள்
கீழடியின் பானை ஓடுகளில் நாம் கண்டெடுத்த தமிழி எழுத்துகள், கடல் கடந்து, எகிப்து நாட்டின் பிரமிடுகளிலும் இடம்பெற்றுள்ள மகிழ்ச்சியை மேலும் பெருக்கிடும் வகையில், கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்திருக்கிறேன்.
இராமநாதபுரம் - நாவாய், ஈரோடு - நொய்யல் அருங்காட்சியகங்களுக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறேன்.
தமிழர் தொன்மையின் தடங்களைத் தேடித் தேடிக் கண்டறிந்து உலகுக்கு அறிவிப்போம்! இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றைத் தெற்கில் இருந்தே எழுதுவோம்! #DravidianModel
ஒருவர் பால் ஒருவர் கொள்ளும் காதல் தொடரவும், அனைத்தின் பால் காதல் வளரவும் வாழ்த்துகள். அன்பு காதலாக காதல் அன்பாக மாறவும் வாழ்த்துகள். இவை அனைத்தும் செய்ய இன்றொரு நாள் போதுமா?
அன்புடை நெஞ்சன்,
கமல் ஹாசன்.
இந்த நெறியாளர், பேட்டி முழுவதும் #மக்கள்நீதிமய்யம் தலைவர் #கமல்ஹாசன் அவர்களிடம் செருப்படி வாங்கி கொண்டேஇருந்தார். இந்தியில் பேசசொன்னது, உங்க பேச்சுபுரியல என்றது, உங்க சினிமாபிடிக்கும், ஆனால் உங்க அரசியல்பிடிக்காது... என பேட்டி முழுவதும் #KamalHaasan_MP யிடம் nosecut வாங்கினார்.
"இந்த நாணயம் (Coin) என்னுடையது. எனக்கு எந்தப் பக்கம் பார்க்க வேண்டுமோ, அந்தப் பக்கத்தை நான் பார்ப்பேன்.
இதை மேலே சுண்டிவிட்டு, நீ ஜெயிக்கிறாயா இல்லை நான் ஜெயிக்கிறேனா என்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டேன்.
இந்த நாணயம் நம் இருவருக்கும் சொந்தமானது. காசை எங்கே வைக்கிறோம், நாம் எந்தப் பக்கத்தில் நின்று பார்க்கிறோம் என்பதில் தான் விஷயமே இருக்கிறது.
இது உனக்கும் பயன்படும், எனக்கும் பயன்படும்... அவ்வளவுதான்! இது வெறும் பரிமாற்றத்திற்கான ஒரு கருவி (Currency) மட்டுமே."
- மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் உள்ள பிரச்சனைகள் பத்தி கேட்டப்போ தலைவர் #KamalHaasan சொன்ன பதில்.
இதன் அர்த்தம் (Context): மத்திய அரசும் மாநில அரசும் எதிரிகள் அல்ல. அதிகாரத்தை வைத்து "யார் பெரியவர்?" என்று போட்டி போடுவதை விட, இரண்டு பேரும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போல இணைந்து செயல்பட்டால் தான் மக்களுக்கு நல்லது நடக்கும் என்று அர்த்தம்.
What a passionate environmentalist!மரங்கள், முக்கியமாக பெருக்க மரத்தின் மீது இப்பேர்ப்பட்ட ஆர்வம், அவைகளை தேடிச்சென்று வளர்க்க முயற்சி எடுப்பது, நிமல் @being_nimal — உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மண்...மொழி ..மக்களுக்காக !!
இந்திய மண்ணின்
பன்மை காத்திட,
தமிழ் மொழியின்
தொன்மை காத்திட,
அனைத்து மக்களின்
உரிமை காத்திட,
பாராளுமன்றத்தில்
குரல் கொடுத்திட,
ராஜ்யசபையிலிருந்து
அடுத்தகட்ட
அரசியல் பயணம் துவங்கும்
மய்யத்தின்
தலைவருக்கு
மனமார்ந்த
வாழ்த்துகள்..!
@ikamalhaasan
மண்...மொழி ..மக்களுக்காக !!
இந்திய மண்ணின்
பன்மை காத்திட,
தமிழ் மொழியின்
தொன்மை காத்திட,
அனைத்து மக்களின்
உரிமை காத்திட,
பாராளுமன்றத்தில்
குரல் கொடுத்திட,
ராஜ்யசபையிலிருந்து
அடுத்தகட்ட
அரசியல் பயணம் துவங்கும்
மய்யத்தின்
தலைவருக்கு
மனமார்ந்த
வாழ்த்துகள்..!
@ikamalhaasan