"NDA கூட்டணியில் இருந்து அமமுக வெளியேற வேண்டும் என்று திட்டமிட்டே செயல்பட்டுள்ளார் நயினார் நாகேந்திரன்"
"@annamalai_k அவர்கள் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரையும் உரிய மரியாதையுடன் நடத்தினார்"
"@annamalai_k அவர்கள் எங்கள் பின்னால் உள்ளார் என்று அவதூறு பரப்புகின்றனர்"
மொத்த திராவிட பாஜக கும்பலையும் செவுல்லயே போட்ருக்கார் அண்ணன் @TTVDhinakaran 😎🔥
#Annamalai |#NoVoteToEDMK
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் உருவாக்கப்பட்ட , புரட்சித்தலைவி அம்மா அவர்களால் வெற்றிகரமாக வழிநடத்தப்பட்ட, மாபெரும் மக்கள் இயக்கமான அஇஅதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும், இன்னும் நூறாண்டுகள் தமிழக மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்ற வகையில் பெரும்பான்மையான கழக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் விதமாக செய்தியாளர்களை சந்தித்து கழகம் ஒன்று பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்திருக்கிறேன்.
இந்த செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியை அறிந்து பல்லாயிரக் கணக்கானோர் வருகை தந்து, எனக்கு பெரும் வரவேற்பை அளித்த அனைவருக்கும் எனது கோடான கோடி நன்றியை காணிக்கை ஆக்குகிறேன். நன்றி!!
@MMathivadhani 100 la 90 percentage people apdi than ava veetuku oru gowrava prachanai varumbothu than ipdi agranuga athuku karana Neenga pesura arasiyal unamailey prachanai solve pannamuna love marriage illegal nu than act kondu Varanum
@MMathivadhani Adengappa Prachanaye Neenga Than
Ban love marriage
Love marriage illegal nu act kondu Varanum apa than ithuku theervu
Parents oda rights padhugakkanum
Ithey surjith road la oruthavanuku adi pattu kidantha help pannuvan caste lam pakkamatan
கவினின் கொலை சாதி ஆணவ கொலை , அஜித் குமாரின் கொலை அதிகார ஆணவ கொலை !
இரண்டும் இரு அப்பாவி இளைஞர்களின் கொலை !
அதெப்டிடா ஒண்ணுக்கு பேசிட்டு இன்னோனுக்கு மூடிட்டு இருப்பீங்க ?
அப்டி இருந்தா நீங்க யாரு ? நீங்கதாண்டா அக்மார்க் சாதி வெறியன் !
அஜித்குமாரின் மரணம் அதிகார ஆணவ கொலை , ஒரு புகார் கூட சரியா பதிய படாமல் அதிகாரம் இருக்கும் திமிரில் நடந்த கொலை .
அது லாக்கப் மரணமே இல்லை முதலில் .
கொலையில் ஏதுடா பெரிது சிறிது ? யாருக்கு மாட்டு மூளை ? உனக்கா இல்லை எனக்கா ?
@TheBluePen25 It's a horrible incident 😭 but simplea sollanumna caste olikka mudiyathu it's a cultural avan avan caste la love pannitu pongalen da yen da ipdi olikka mudiyatha olikkirenu soldrathu tha thappu athuku inter caste marriage illegalnu law kontu vandralam