தலைவர் ஸ்டாலினின் மகள்,கரூர் செந்தில்பாலாஜி, அண்ணாநகர் MK மோகன் வீடுகளில் IT சோதனை. பரப்புரையை முடக்கும் கோழைத்தனம்.@narendramodi@EPSTamilNadu முகங்களில் கரி.இது வெற்றி தொகுதிகளை மேலும் அதிகப்படுத்தும் @mkstalin முதல்வர் ஆவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.@DMKITwing
நண்பர்கள்
அனைவருக்கும்
நற்காலை வணக்கம்
-
ஒருவனே தேவன்
நடைமுறையில்
பல கடவுள்கள்
அதில் தரவரிசை
மதங்களிடையே
ஒற்றுமை இல்லை
மதங்களில் பிரிவுகள்
பிரிவுகளுக்குள் உட்பிரிவுகள்
மதச் சச்சரவுகள்
கடவுள் நம்பிக்கையை
பலவீனப்படுத்துகின்றன
மதவெறி மனிதகுல நாசம்
கடவுளை மிஞ்சிய பூசாரி > மதம்
#BreakingNews!
திமுக தேர்தல் அறிக்கையில்
புது அறிவிப்பு!
- மு க ஸ்டாலின் தகவல்!
அதிமுகவினர் குடும்ப அட்டைகளுக்கு,
மாதந்தோறும்,
1 கிலோ கல் உப்பு
இலவசமாக வழங்கப்படும்!
(மானம், ஈனம், சூடு, சொரணை வரும் வரை!)
மோடி = மோசடி
7 வருசமா பிரதமராக இருந்து புடுங்கிய ஆணிகள் எத்தனை? என சொல்ல
வக்கில்லாத,
வகையில்லாத,
திராணியற்ற,
கார்பரேட்டுகளின் புரோக்கராக இருக்கும் குஜராத்தி
கட்டுன பொண்டாட்டியை வச்சி வாழத்தெரியாதவர்,
பழனிச்சாமி அம்மாவை இழிவுப்படுத்திவிட்டதாக வந்து
தேர்தல் பிரச்சாரம் செய்றார்!
ரொம்ப காலமா உலகம் எங்க ரெண்டு பேரையும் வெறும் மண்ணள்ளிப் போடறவங்களாத்தான் பார்த்தது...
ஆனா, ஒரு நாள் நாங்க ரெண்டு பேரும் தான் உலகப் பொருளாதாரத்தை சீர் செய்ய முதல் ஆளா கிளம்பிப் போனோம்.!
-அந்த இருவர்