மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டு வாழ்க்கையை வீணடிக்க வேண்டாம். நேற்று இருந்ததை விட இன்று ஒரு படி மேலானவராக இருக்கிறோமா என்று மட்டும் பாருங்கள்.
#SadhguruQuotes#குருவாசகம்
கிராமோத்சவம் 2026-க்கான நேரம் வந்துவிட்டது! Conscious Planet இயக்கத்தின் ஒரு முயற்சியான இந்த கிராமோத்சவம், கிராமப்புற பாரதத்திற்கு புத்துயிரூட்டி, சமூக ஒற்றுமை, பாரம்பரியம் மற்றும் ஆக்கப்பூர்வமான போட்டி மனப்பான்மையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
https://t.co/NRtQmm2fi6
#IshaGramotsavam #SadhguruTamil #ruralsportsn
Kala Bhairava Arati Darshan—the revered Guardian of Kashi.
An essential darshan in the spiritual journey during Isha Sacred Walks Kashi Krama.
Kashi Krama registrations are open.
DM “Kashi” for more details.
Video Clip Credit - @banaraswale_hai
#IshaSacredWalks#KashiKrama
Whatever you do, just do it well. And don’t do anything that you will be ashamed of tomorrow. The whole world may say you are wrong, but you are not ashamed of what you have done. You must always keep that freedom in your life.
#SadhguruWisdom
Congratulations, Sri Velayudasamy Farmer Producer Co Ltd. To ensure long-term prosperity of the farmers of Bharat, farmer producer organizations are the way forward. Best wishes & Blessings to everyone invested in enhancing the health & wealth of Bharat. -Sg #IshaOutreach
ஒரு பந்து உலகையே மாற்ற வல்லது. ஒவ்வொரு போட்டி, ஒவ்வொரு கிராமம், களத்தில் முதல்முறை விளையாடும் ஒவ்வொரு வீரர் என அனைத்தும் உங்களை போன்ற தன்னார்வலர்களால் தான் சாத்தியமாகிறது. பாரதத்தின் மாபெரும் கிராமப்புற விளையாட்டுத் திருவிழாவை சாத்தியமாக்கும் சக்தியாக இருந்திடலாம் வாருங்கள்!
பதிவுசெய்ய: https://t.co/K2h4Qp1avo
#IshaGramotsavam #sports #SadhguruTamil
Today, whatever America does, the world tends to follow. That is not just power, it is responsibility. America has shown the world what a nation can achieve with 250 years of outward freedom, my wish is that the next chapter is about achieving inner freedom too. Happy 250th, America. -Sg