அந்த குழ���்தை கூட நல்லா படிக்குமே...
பாகுபலி படத்துக்கு அப்புறம் குழந்தையோட புகழ் பெற்ற நம்ம ஆச்சரியக்குறி சட்டமன்ற உறுப்பினரை வைச்சு செஞ்ச @SavukkuOfficial
இருந்தாலும் நக்க���்யா உனக்கு😂😂😂
சத்தமா சிரிச்சிட்டேன் 😁
அம்பாசமுத்திரத்தில் திருமண மண்டப உரிமையாளர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள மற்றுமொரு அதிர்ச்சிச் செய்தி வந்திருக்கிறது.
முந்தைய ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்று மக்களிடம் வாக்கு கேட்டு ஆட்சிக்கு வந்துவிட்டு, இன்று மக்களை உயிர் பயத்துடன் வாழும் நிலைக்குத் தள்ளியிருக்கிறார் முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள்.
முதலமைச்சருக்கு காவல்துறையை கையாளத் திறனில்லை என்றால், அதைத் திறம்பட கையாளக்கூடிய வேறு யாரிடமாவது ஒப்படைத்துவிட்டுப் போகட்டும். மக்களின் உயிருடன் விளையாட வேண்டாம்!
ராஜ்மோகன் மனைவி இலங்கையை சேர்ந்தவர் என்றும்,
ராஜ்மோகன் Suriya fm இலங்கையில் பிரபலமான FM Channel ல் பணியாற்றினான் என்றும்,அப்போது மலர்ந்த காதல் கத்தரிக்காய் கல்யாணத்தில் முடிந்ததாம்.
ராஜ்மோகன் மனைவி கவிதாவிடம் இந்திய குடியுரிமை இருக்கிறதா?
சட்ட விரோதமா தங்கி உள்ளாரா?
The chosen site for the new secretariat will directly and indirectly force thousands of fishermen's families to relocate. They will eventually be displaced at any cost.
If Paranthur affects agriculture and farmers, doesn't this site also affect fishermen?
Why was this site chosen so hurriedly?
தலைநகர் சென்னையில் மீண்டும் ஒரு கொடூர கொலை அரங்கேறி இருப்பது கடும் அதிர்ச்சி அளிக்கிறது.
‘கடன் தொல்லை கொடுக்கிறார்கள்’ என பாதுகாப்பு கேட்ட பிரதீப்ராஜ் எனும் இளைஞரை, ‘உயிரோடு இருக்க மாட்ட.. பொய் Case போட்டு உள்ள தள்ளுவேன்’ என்று திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் மிரட்ட��யதாக சம்பந்தப்பட்ட இளைஞரே நேற்று முன் தினம் வீடியோ வெளியிட்ட நிலையில், நேற்று அவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.
‘CM-ட்ட வேணும்னா போய் சொல்லு. என்னைய ஒன்னும் பண்ண முடியாது’ என்று திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் சொன்னதாகவும் கொலையாவதற்கு ஒரு நாள் முன்பு பிரதீப்ராஜ் கூறியுள்ளார்.
காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வரை காவல்துறையினரே DUMMY CM ஆக நினைக்கிறார்களா?
காவல்துறையி��ம் பாதுகாப்பு கேட்டால் கொலை செய்யப்படுவார்கள் என்ற புதிய வரலாற்றை இந்த Circus ஆட்சியாளர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.
சட்டமன்றத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி கேட்டால், ‘1974-இல் என்ன நடந்து தெரியுமா,, ED என்ன பண்ணுச்சு தெரியுமா’ என்று Divert செய்யும் முதலமைச்சர், இந்த கொலைக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்.
இந்த வழக்கில் திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் உட்பட சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்வதோடு, சட்டத்தின் முன் நிறுத்தி உரிய ��ண்டனை பெற்றுத்தர வேண்டும்.
தலைநகரில் மீண்டும் ஒரு கொலை நடக்காமல் இருப்பதற்கு தேவையான கடுமையான நடவடிக்கையை இந்த அரசு எடுக்க வேண்டும்.
மேடையில் பேசும்போது யாரும் கேள்வி கேட்கக் கூடாது.
சட்ட��ன்றத்தில் பேசும்போதும் யாரும் குறுக்கிடக் கூடாது.
பத்திரிகையாளர்களும் கேள்வி கேட்கக் கூடாது.
இப்படி எல்லா இடத்திலும் கேள்விக்கு பயந்து ஓடுற ஒடுகாலிக்கு “ராவணன் மகன்டான்னு" BGM போட்டு பயர் விடுறானுங்க. தப்பிலி தற்குறி பயலுக. 🤦🏻🤦🏻
#தற்குறிகள்