இந்தியாவிலேயே தனது சொந்த கட்சியின் சின்னத்தை மறந்த ஒரே தலைவர் ஸ்டாலின் மட்டும்தான்!!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#Vote4AIADMK#Epsfor2026
மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் தமிழ்நாட்டில் ஒன்றாக பிரச்சாரம் செய்ய நேரம் இல்லை!
இது என்னடா கொள்கை (கொள்ளை)கூட்டணிக்கு வந்த சோதனை😂.
கை...
தமிழ்நாட்டுல கை-தான் கொடுக்கல அப்டின்னு பார்த்தா...
டைம் கூட கொடுக்கல போல..
அய்யோ கொள்கை கூட்டணி பரிதாபங்கள்...
திமுக ஆட்சியில், நீர்வளத்துறையில் நிலவும் திட்டமின்மை மற்றும் புறக்கணிப்பால், நீர்நிலைகள் சீர்குலைந்து, விவசாயமும் குடிநீரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
மேட்டூர் சட்டமன்ற தொகுதியில்
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம்.
#Vote4AIADMK#Epsfor2026
கரூர் மாவட்டத்தில் அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது திட்டமிட்டு பொய் வழக்குகள் பதிவு செய்த அதிகாரிகள் மீது அதிமுக ஆட்சி அமைந்ததும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#Vote4AIADMK#Epsfor2026
புரட்சித்தலைவர் காலம் தொட்டு இன்று வரை அதிமுக ஜாதிக்கும் மதத்திற்கும் அப்பாற்பட்ட கட்சி!!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#Vote4AIADMK#Epsfor2026