முக்கியமா. முதல்வர் விஜய் அவர்களுக்கு ரொம்ப நன்றி.. எல்லோரும் வந்து அப்பாவின் இறுதி ஊர்வலத்தை நல்லபடியா பண்ணீங்க.. அப்பா மீது அவ்ளோ பாசம்.. தமிழ்நாட்டு மக்களின் ஆசீர்வாதம் எனக்கு வேணும் - ஸ்ரீகாந்த் தேவா
இசையமைப்பாளர் தேவாவின் இறுதி ஊர்வலம்... அருகே நின்று கொண்டு அப்பா அப்பா என அழைத்தவாறு அழுதுகொண்டே வந்த நடிகர் ஜெய்.. மொத்த குடும்பமும் மீளா துயரத்தில்..
#Deva | #Music | #RIPDeva | #PolimerNews
நம் வாழ்வின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்கும் கருவிகள், வாகனங்கள் மற்றும் நாம் செய்யும் தொழில் என அனைத்தையும் இறைவனாகப் போற்றி, உழைப்பின் உயர்வையும், தொழிலின் மேன்மையையும் போற்றும் ஆயுத பூஜை நன்னாளையும், கல்வி, கலை, தொழில் என புதிதாகத் தொடங்கும் அனைத்து முயற்சிகளையும் சிறக்கச் செய்யும் வெற்றித் திருநாளாம் விஜயதசமி நன்னாளையும் கொண்டாடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்திருநாட்கள், அனைவரின் வாழ்விலும் புதிய நம்பிக்கையையும், வளத்தையும் கொண்டு சேர்க்கட்டும்! நன்மைதரும் புதிய முயற்சிகளை முன்னெடுத்து, கல்வியிலும், தொழில் வளர்ச்சியிலும் மேன்மையுற்று, வெற்றித் தமிழகத்தைப் படைத்திடுவோம்!
ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கட்டும்! அனைவரது வாழ்விலும் நலமும், வளமும் பெருகட்டும்!
#CMJosephVijay
நேற்று காலையில் அப்பா என்னை பார்த்துக்கொண்டே தான் இருந்தார்.. அப்படியே.. கடைசி நேரத்தில் தனது தந்தை தேவாவுக்கு நடந்ததை உருக்கமாக தெரிவித்த மகன் ஸ்ரீகாந்த்..
என்னோட அப்பாவின் குணத்தை வியந்து பார்க்கிறேன்..! தமிழ்நாட்டு மக்கள் என்னோட அப்பாவை அவ்வளவு பயங்கரமா கொண்டாடுனீங்க..!! இனிமே இந்த மக்கள் தான் என்னை பார்த்துக்கொள்ள வேண்டும்.. நீங்க கேட்கும் பாடலை கொடுக்க முயற்சி செய்றேன்.. அப்பா மாதிரி என்னால பண்ண முடியுமானு தெரியல.. ஆனா என்னை ஏற்றுக்கொள்ளுங்கள் எனவும் வேண்டுகோள்..
#Ranipet | #Deva | #RIPDeva | #Funeral | #MusicComposer | #PolimerNews