#RamyaRanganathan
இதுவரை நடிச்சது என்னவோ 3 படம் தான்...
அந்த மூனு படத்துலயும் இவங்களோட ரோல் தனிச்சு தெரியும். அவங்களோட நடிப்புமே அப்படி தான் இருந்தது...
NEEK படத்துல ஒத்த பாட்டுல ஆடின டான்ஸே ஹீரோயின மறக்கடிச்சு இவங்களை பத்தி தான் பேச வச்சது.
அடுத்து வந்த அன்பே டயானா - சொல்லவே வேண்டாம் அந்த மேஜிக் ரோல்ல ரொம்ப அழகா மேஜிக் பண்ணாங்க...
இப்போ #MeesayaMurukku2 ல வர்ற வாணி ரோல். 3 ஹீரோயின் இருந்தாலும் எல்லோரும் ரொம்ப ரசிச்சு, கனெக்ட் பண்ணிக்கிட்ட ரோல் இவங்களோடது தான்.
ரொம்ப அழகா ஆதிக்கு சப்போர்ட் பண்ற ரோல், அவங்க பேசுற நம்பிகையான வசனங்கள் எல்லாம் செம்மையா இருந்தது.
அதோட படத்துல நமக்கு கிடைக்கிற மிகப்பெரிய எமோஷனல் கனெக்ட்னா அது இவங்களோட ரோல் மட்டும் தான்...
தொடர்ந்து இந்த மாதிரியான நல்ல ரோல்கள் தேர்ந்தெடுத்து பண்ணா கண்டிப்பா நல்ல ரவுண்டு வருவாங்க 👌
@RamyaRanganathn ❤️
@arivalayam is clueless..
@DMKITwing & @DMKLegalWing is clueless..
வெறும் காசு இருந்தா போதாது. You need a team @TRBRajaa
இந்த சந்துல ஒரு வாரம் active a இருந்தா, you can pick your warriors..
வருத்தத்துடன் பதிவு பண்றேன்..
இடைத்தேர்தல் result will give another slipper shot to DMK.
@Udhaystalin முழிச்சிக்கோ பொழச்சிக்கோ, இல்லனா கடைசி வரை LOP தான்..
பாவம் TN மக்கள் 🤦🏼 (65%)