சங்கப் பதிவல்ல… சரித்திரப் பதிவு.
நவீன உலகமய சூழலில் பன்னாட்டு நிறுவனங்களின் கைகள் சட்டங்களையும், அரசுகளையும் எவ்வளவு இறுக நெருக்குகிறது என்பதை சாம்சங் இந்திய தொழிலாளர் சங்க பதிவிற்காக நடைபெற்ற நீண்ட நெடிய போராட்டமே மிகச்சிறந்த உதாரணம்.
பன்னாட்டு நிறுவனங்களின் இறுக்கும் கைகளை முறிக்கும் வலிமை தொழிலாளர் வர்க்கத்திற்கு உண்டு என்பற்கும் இதுவே மிகச்சிறந்த முன்னுதாரணம்.
வாழ்த்துகள் தோழர்களே💐
#CITU #SamsungWorkersProtest
அடுத்து வலுவா ஒரு வீடியோ இறக்கிருக்கானுங்க👌🔥
ஒரே பாட்டுல பாஜக பத்து வருஷ ஆட்சிய காலி செய்திருக்காங்க 💪😂
காலிடா காலியாச்சி..
நாளாச்சி நாளாச்சி..
இருந்த நிம்மதியும் போயாச்சி..
டேமேஜ்ஜி டேமேஜ்ஜி..
நாட்டுல நிறைய டேமேஜ்ஜி..
ஒரே Nation-ன்னு No Ration-ன்னு
உ.பி, குஜராத்து உன் Fashion-ன்னு
நாட்டுல பரவுது காவி Poison-னு...
பரப்புங்கையா பரப்புங்க..
ஊரெல்லாம் பரப்புங்கையா 🙏
நடுநடுல நம்ம சிவாஜி கிருஷ்ணமூர்த்தி😂👌👌👌
Pathmanathan Ranjani <3 அவர்களின் பதிவு
#தலைவன் 🔥
2015 ன் மீள் பதிவு
இந்தப் பெண்மணி வெகு இயல்பாக குழந்தைக்கு பாலூட்டிகொண்டே தோழர் சாவேசுடன் உரையாடுகிறார்...இதனால் தோழர். சவேசுக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை...அந்தப் பெண்மணிக்கு, தன்னுடைய பெண்மை அவமானப்படுத்தப்பட்டதாக 1-1
*இந்த காணொளியைக் (Video )கண்டிப்பா எல்லோருமே முழுவதும் பார்க்கணும்.. பார்க்காமல் மட்டும் கடந்து போயிடாதீங்க*..
வரிசையா ஒவ்வொரு சாமிகள் அவா பேசுவதைக் கேளுங்களேன்..
1)விதவைகள் கண்ணாடி வளையலை தொடவே கூடாதுனு முதல் பேசுரவா சொல்றா..
2) 8 வயசு சிறுமியை திருமணம் செய்தால் தான் பிரம்மலோகம் கிடைக்கும்னு அடுத்தவாள் சாமி சொல்றா..
3)பெண்கள் தனக்கு தானே வேலைக்கு போயி சொந்தக்காலில் நிற்கவே கூடாதுனு அடுத்தவா சொல்றா..
4)விதவை மகளுக்கு 2 ம் திருமணம் செய்தால்... அதை நடத்தினவ பெற்றோர் மற்றும் அந்த ஐயர்னு மூணு பேரும் நரகத்துக்கு போவாங்க ன்னு அடுத்தவா சொல்றா..
5) சமையலைத் தவிர பெண்கள் எதுமே தெரிஞ்சுக்கக் கூடாதுனு சொல்றாரு அடுத்த ஆளு..
இதெல்லாம் பழைய வீடியோ இல்லீங்க, எல்லாம் இப்போ நடந்த சம்பவங்கள்..
*இதெல்லாம்தான் "சனாதனம்"...இதை ஒழிக்கதான் சனாதனத்திற்கு எதிராக கடைசியா அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருக்கிறார்.*
பெண்களே...பொதுமக்களே ... இந்த சனாதனம் நமக்கு தேவையா..?...😌🤔🤔
விடுதலை போராட்ட வீரரும் கட்சியை உருவாக்கிய தலைவர்களில் ஒருவருமான தோழர் ஹரிகிஷன் சிங் சுர்ஜித் அவர்களுக்கு நினைவு நாளில் செவ்வஞ்சலி! #CPIM#HarkishanSinghSurjeet#FreedomFighter
குப்பன் சுப்பன் என்று பேர் வைத்து இழிவுபடுத்திய போது அய்யாச்சாமி சாமிக்கன்னு என்று பெயரை வைத்து அவனை “சாமி” என்று கூப்பிட வைத்தவர் தான் பெரியார்
“பெரியாரையும் அம்பேத்கரையும்” எந்த அரசியல் கட்சிக்காரன் ஏத்துக்கலயோ அவன் பின்னாடி போகாதே அங்க ஒரு ஆபத்து இருக்கு - பழனி பாபா ✊🏿
மனு ஸ்மிர்தி எல்லாம் இப்ப நடைமுறையில் இல்லைங்க
நால்வர்ணம் எல்லாம் இப்ப யாருங்க பாக்குறா என்று முட்டுக் கொடுக்கும் யோக்கியவான்களே
திரு சுகி.சிவம் அவர்களை சூத்திர உபந்யாசகர் என்று இழிவு செய்யும் அதிகாரத் திமிர் எங்கிருந்து எப்படி வந்தது?
சாதிக் கோட்டையில் உடைப்பு ஏற்படுத்த வேண்டும் என்றால் நீங்கள் வேதங்களையும் சாஸ்திரங்களையும் வெடி வைத்து தகர்க்க வேண்டும். ஸ்ருதிகளையும் ஸ்ம்ரிதிகளையும் அடிப்படையாக கொண்ட மதத்தை நீங்கள் அழிக்க வேண்டும்
- பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 1
https://t.co/EM2Tpw7YZG