மாசு கட்டுப்பாட்டு வாரிய புரோக்கர் வீட்டில் ரூ.25 லட்சம் மற்றும் 6 கிலோ தங்க பிஸ்கட்டுகளை பறிமுதல் செய்த போலீசார்..! ரூ.3 லட்சம் வாங்கும்போது பிடிபட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி..!
#PollutionControlBoard | #Bribe | #Police | #PolimerNews
DVAC should check the assets and properties of those protesting to protect this illegal practice. The government must find out where all this money went and who benefited from it.
இவர்களைத் தயவு தாட்சண்யம் பார்க்காமல் உடனடியாக வேலையிலிருந்து நீக்க வேண்டும்!
2003-ல் ஜெயலலிதா அவர்கள் ESMA சட்டத்தின் கீழ் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள்மீது கடும் நடவடிக்கை எடுத்தபோது, ஆயிரக்கணக்கான புதிய தற்காலிக ஊழியர்கள் மூலம் நிர்வாகத்தைத் தொடர்ந்து நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதேபோல், அரசு நிர்வாகத்தையும் சேவைகளையும் முடக்க நினைப்பவர்களிடம் எந்த சமரசமும் கூடாது.
வேலை செய்ய மறுப்பவர்களை நீக்கி, தகுதியான தற்காலிக பணியாளர்களை நியமித்து மக்களுக்கான சேவைகள் தடையின்றி தொடர வேண்டும்!
@VigneshTvkCbe #TASMAC
EXCLUSIVE: Superstar Ajith’s full statement to @IndiaToday on CM Vijay’s motorsports push:
“My heartfelt thank you to the Honourable Chief Minister of Tamil Nadu, Thiru C.Joseph Vijay Avl for giving every discipline of Sports including Motorsport the much needed attention by announcing Tamil Nadu governments initatives to develop infrastructure. Me being currently involved in motorsports, I would like to rephrase a quote by Astronaut Mr Neil Armstrong ‘One small step by the Tamil Nadu govt, one giant leap for motorsports in India!’
Wishing The Honourable Chief Minister Thiru C.Joseph Vijay Avl the very best in all his endeavors.”
Tasmac employees who were suspended for overcharging customers have now closed down several shops across Chennai. Whatever reforms the Govt tries to bring, these employees wont change. Appreciate your efforts. But it's time to privatise it @VigneshTvkCbe sir. Don't budge 🙏🙂
Tasmac employees who were suspended for overcharging customers have now closed down several shops across Chennai. Whatever reforms the Govt tries to bring, these employees wont change. Appreciate your efforts. But it's time to privatise it @VigneshTvkCbe sir. Don't budge 🙏🙂
சூப்பர், @VigneshTvkCbe மற்றும் முதல்வர் @CMOTamilnadu தளர்ந்து விடாதீர்கள்.
மிரட்டி பார்க்கிறார்கள் கொள்ளையர்கள். இரவோடு இரவாக அனைவரையும் வீட்டுக்கு அனுப்புங்கள்.
பல்லாயிரக்கணக்கான ஓய்வு பெற்ற பெரியவர்கள் ஒழுங்கான வேலையில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை வேலையில் அமர்த்தி டாஸ்மாக்கை முன்னெடுத்துச் செல்லுங்கள்.
அல்லது
நாளைக்கு சூப்பர்மார்க்கெட்களுடன் ஒப்பந்தம் போட்டு தனியார் மூலமாக விற்பனையை ஆரம்பியுங்கள். இப்படிப்பட்ட வாய்ப்பு உங்களுக்கு மீண்டும் கிடைக்காது.
காவல்துறையை அனைத்து கடைகளுக்கும் கோடவுன்களுக்கும் பாதுகாப்பாக போடுங்கள்.
டாஸ்மாக் எனும் சனி ஒழியும் நேரம் வந்துவிட்டது. போடுங்கள் வெடியை. கொண்டாடுங்கள். 💥🔥💪
@TVKVijayHQ@TVKHQITWingOffl@TVKWarriorsHQ
Fcnr deposit garnered are 127 billion
Very nice
My butler argues that it’s just a borrowing which will have to repay and RBI is short $ to the tune of 108 billion
Bankers abroad are astonished that India is borrowing at 6.5 to 7.25% in $
This move will have ramifications beyond your imagination
மதிப்பிற்குரிய அமைச்சர் @arunraajkg அண்ணா அவர்கள் கவனத்திற்கு 🙏
அரசு மருத்துவ சேவையில் மருந்துடன் சேர்த்து மரியாதையும், மனிதநேயமும் கிடைக்க நீங்கள் ஆவன செய்ய வேண்டும்🙏
மக்கள் தொகை அதிகம் உள்ள தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு பணிச்சுமையும் அழுத்தமும் அதிகம் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
ஆனால், மாத்திரைகளை தூக்கி எறிவது, நோயாளிகளிடம் அதிகாரத் தோரணையில் பேசுவது போன்ற அலட்சியமான அணுகுமுறைகள் தவிர்க்கப்பட வேண்டும்.
மாத்திரைகளை வழங்கும்போது, அவற்றை பேப்பர் கவரில் போட்டு, எந்த மாத்திரை எதற்காக, எப்போது எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற விவரங்களை எழுதி, சற்று விளக்கியும் வழங்கும் நடைமுறையை கொண்டு வர வேண்டும்.
பணிச்சுமை இருக்கலாம்; பணியில் அலட்சியம் இருக்கக் கூடாது‼️
இந்தக் காணொளியின் இறுதியில் வரும் அந்தத் தம்பியைத் தவிர, பெரும்பாலானோரின் அணுகுமுறை தொழில்முறையாகத் தெரியவில்லை.
அமைச்சர் அவர்கள் இதை ஒரு குறிப்பிட்ட மருத்துவமனையின் பிரச்சினையாக மட்டும் பார்க்காமல், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நிரந்தரமான நடைமுறையாக மாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் 🙏
#TVK #Vijay @CMOTamilnadu
67 பேர் நேற்று SUSPEND
150 பேர் இன்று SUSPEND
அடுத்தது யார்? 🤔 @VigneshTvkCbe
வேலை காலியாகுது…
வேலை தேடும் இளைஞர்கள் காத்திருக்காங்க! 🔥
Temporary TASMAC Job Vacancy-க்கு Youngsters-ஐ Hire பண்ணுங்க!
எங்க Youngsters நிறைய பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள்.
எப்படி Work பண்ணணும்? என்ன Process?
இத மட்டும் சொல்லிக் கொடுங்க…
அதுக்கப்புறம் நம்ம பசங்க வேலையை கெட்டியா பிடிச்சுப்பாங்க! 💪🔥
வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க.
வாய்ப்பு கிடைச்சா நிரூபிக்க நம்ம பசங்க ரெடி! 💯
#TVKVijay #TVKVIRTUALWARRIORS
#TVKForTN
#உங்கவிஜய்_நா_வரேன்
#CMJosephVijay
#CMVijay
பெரம்பலூர்: குன்னம் அடுத்த வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வரும் சித்தார்த் என்பவர், பணி முடித்த ஒப்பந்ததாரரிடம் கமிஷன் தொகை கேட்டு கையால் எழுதி காட்டும் வீடியோ வைரல்..வீடியோவின் உண்மைத் தன்மை அறிந்து சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை!
#Perambalur | #ViralVideo | #Kunnam | #Bribery
Government launched SGB without the backing of the gold. Gold went 3X in 6 years and government is taking brutal loss in the scheme.
Now it launches leveraged FCNR that yields 16% pa on USD. Again, this is without the backing of USD.
What happens if INR weakens in 5 years?
The closure report raises serious questions about the manner in which the investigation was conducted. The police had received a pen drive containing video footage allegedly showing the #SexualAbuse of a minor. Yet, after investigating the matter, they filed a Further Action Dropped report citing, among other things, the inability to identify the girl and the absence of usable CCTV/DVR evidence. But why should the absence of corroborative CCTV, by itself, bring a POCSO investigation to an end when the original allegation itself concerned an act allegedly captured on a hidden camera?
CCTV may have been relevant as corroborative evidence, but it was not the alleged source of the video itself. More importantly, the Special #POCSO Court subsequently rejected the closure report and ordered further investigation. Police have since arrested the accused and stated that their subsequent investigation established that the man in the video was Veeramani.
So, what changed between the investigation that resulted in Further Action Dropped and the subsequent investigation that resulted in arrests? The complete investigation record should be examined transparently. @CMOTamilnadu@TVKVijayHQ@BussyAnand@CTR_Nirmalkumar