To mobilise public opinion and expert advice to develop Jaffna city and surrounding areas of Sri lanka into a modern regional megacity by the year 2025.
விட���தலைச்சிறுத்தைகள் கட்சியின் முதல் தமிழக அமைச்சராக அதுவும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக
பொறுப்பேற்கும் அன்பு இளவல் பெருமதிப்பிற்குரிய தோழர் மாண்புமிகு வன்னியரசு @VanniTamizhVCK அவர்கட்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
அர்ப்பணிப்பும் ஆளுமையும் கண்ணியமான தோழமைப்பண்பும் நிறைந்தவர். சாதிய எதிர்ப்புக்களத்தில் காயங்களையும் ரணங்களையும் சுமந்தவர். தலைவரின் நம்பிக்கைக்குரிய முன்னணி தளபதி தோழர் வன்னியரசு அவர்கள். அவரும் அவரது இணையரும் கட்சிக்கும் தலைமைக்கும் ஆற்றியப்பணிகள் எந்நாளும் நன்றிக்குரியன. தகுதியானவருக்கு அமைச்சர் பதவியை பரிந்துரைத்��� தலைவருக்கு நன்றி.
இந்த தருணத்தில் இந்த துறை சார்நதும் நம் மக்களின் வாழ்வையும் கண்ணியத்தையும் மேம்படுத்தவும் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் தோழமைக்கட்சியாய் இருந்து சட்டமன்றத்தில் பணியாற்றிட நம் தலைவரும் மக்களும் தந்த வாய்ப்பை பயன்படுத்தி நாங்கள் நால்வருமாய் சேர்ந்து வென்றெடுத்த அம்சங்களை நன்றியுடன் நினைவு கூறுகிறேன்.
எமது கோரி��்கைகளின் நியாயத்தை ஏற்று அவற்றை அரசாணைகளாக மாற்றிய மாண்புமிகு மேனாள் முதல்வர் அண்ணன் ஸ்டாலின் @mkstalin அவர்கட்கு எனது இதயம் நிறைந்த நன்றியை இந்த தருணத்திலும் மனப்பூர்வமாக பதிவிடுகிறேன். தேர்தல் தோல்வியின் போதுகூட கலங்காத என் மனம் இதை எழுதும் போது நன்றியால் கரைகிறது. இந்த நன்றியை பதிவு செய்வது என் அரசியல் வாழ்வின் குறைந்த பட்ச அறம் என நம்புகிறேன். தலைவர் திருமாவிடம் கற்று உறுதி செய்துகொண்ட பாடம் எனவும் நம்புகிறேன்.
இந்த சாதனைகளில் நினைவில் இருக்கும் சிலவற்றைமட்டும் பதிவிடுகிறேன்.
யாருமே இதை அங்கீகரிக்காமல் போனாலும் , பாராட்ட மனமின்றி கடந்து போனாலும் , மாறாக காழ்ப்புணர்ச்சியில் என் மீது அவதூறுகளை அள்ளி வீசினாலும் இந்தச்சாதனைகளை கள்ளங்கபடமற்ற விடுதலைச்சிறுத்தைகளின் காலடிக்கு சமர்ப்பிக்கிறேன். இந்தத் தலைமுறை தியாகத்தலைமுறையாக இருக்கட்டும் என தலைவர் @thirumaofficial விடுத்த அறை கூவலை ஏற்று எதிர்ப���ர்ப்பு ஏதுமின்றி தம் வாழ்வையே அர்ப்பணித்த எண்ணற்ற தோழர்களுக்கு இது சமர்பணம்.
இந்த சாதனைகளை பலமடங்கு விஞ்சக்கூடிய வகையில் தோழர் வன்னியரசு பணியாற்றி வரலாறு படைப்பார் என உறுதியாக நம்புகிறேன்.
தூய்மையான உள்ளத்தோடு வாழ்த்தி மகிழ்கிறேன்.
மாண்புமிகு புதிய முதல்வருக்கும் தமிழக அமைச்சரவைக்கும் எனது வாழ்த்துக்கள்.
கடந்த 2021 - 26 கால கட்டத்தில் மேற்க்கொள்ளப்பட்ட எமது முயற்சிகளு��் , சாதனைகளும். ….
எமது ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கு தேசிய ஆணையம் இருப்பதை போல The Tamilnadu State Commission for the Scheduled Castes and Scheduled Tribes Act 2021 எனும் சட்டம் இயற்றப்பட்டு 22.09.2021 அன்று தமிழ்நாடு SC/ST மாநில ஆணையம் நிறுவப்பட்டுள்ளது.
அரசின் அனைத்து திட்டங்களுக்கான மொத்த நிதி ஒதுக்கங்களில்
SC/ST பிரிவினருக்கு உரிய விகிதாச்சார ஒதுக்கீடு கிடைப்பதை சட்டப்பூர்வமாய் உறுதி செய்திட (சிறப்பு உட்கூறு திட்டம்) SC/ST Development Action Plan Act 2024 எனும் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஒப்பந்த பணி மற்றும் கொள்முதல்களில் எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு ஒன்றிய அரசு 3% முன்னுரிமை வழங்குவதை போல தமிழகத்தில் அரசு ஒப்பந்த பணி மற்றும் கொள்முதல்களில் 5% முன்னுரிமை வழங்கும் வகையில் Tender Transparency Act ல் திருத்தம் (Amendment) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
SC/ST பிரிவை சார்ந்த தொழில் முனைவோர் வங்கி கடனில் 35 % முன் ஒப்பளிப்பு மானியம் (Front end Subsidy)
பெரும் வகையில் (அதிக���ட்சம் 1.5 கோடி )
ஆண்டுக்கு 200 கோடியில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்.
சர்வதேச பல்கலைக்கழகங்களில் நம் மாணவர்கள் பயில 36 லட்சம் முதல் 24 லட்சம் வரை உதவித்தொகை வழங்கும் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர் கல்வி உதவி திட்டம் சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
பட்டியல் வகுப்பார் குடியிருப்புகளில் இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ள அடிப்படை வசதிகளை உருவாக்கிட ஆ���்டுக்கு 200 கோடி ஒதுக்கீட்டில் அயோத்திதாசர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டமும், பழங்குடியினருக்கு தொல் குடிகள் குடியிருப்பு மேம்பாட்டு திட்டமும் உருவாக்க��்பட்டு நடைமுறை படுத்தப்பட்டு வருகின்றன.
மூன்றில் ஒரு பங்கு பொதுமக்களின் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் நமக்கு நாமே திட்டத்தில் பட்டியல் வகுப்பார் பழங்குடியினருக்கு மக்கள் பங்களிப்பு அய்ந்தில் ஒரு பங்கு என குறைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் ஈரோடு மாவட்டங்களில் 30 ஆண்டுகளாய் முடங்கி கிடந்த ஈங்கூர் மற்றும் முதலிப்பாளையம் தாட்கோ தொழிற்பேட்டைகள் 200 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு பட்டியல் வகுப்பார் மற்றும் பழங்குடி சமூகங்களைச்சார்ந்த தொழில்முனைவோர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
📢 அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்! வாட்ஸ்அப்-லேயே இனி எல்லா வேலையும் முடிக்கும் வசதி!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, பொதுமக்களின் நலன் கருதி "நம்ம அரசு" (Namma Arasu) என்ற மிகச்சிறந்த புதிய வாட்ஸ்அப் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இனி மக்கள் சான்றிதழ் வாங்கவோ, வரி கட்டவோ தாலுகா ஆபீஸ் அல்லது ஈ-சேவை மையங்களில் மணிக்கணக்கில் காத்திருக்கத் தேவையில்லை. அனைத்தும் உங்கள் விரல் நுனியில்!
📞 சேவை எண்: +91 7845 252525
எப்படி பயன்படுத்துவது? மேலே உள்ள எண்ணை உங்கள் மொபைலில் சேமித்துக்கொண்டு, வாட்ஸ்அப்-ல் "Hi" அல்லது "வணக்கம்" என்று ஒரு மெசேஜ் அனுப்புங்கள். தமிழ் அல்லது ஆங்கில மொழியைத் தேர்வு செய்தவுடன், உங்களுக்குத் தேவையான சேவையை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.
✨ கிடைக்கும் முக்கிய சேவைகள்:
📜 பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் பதிவிறக்கம்.
🏠 சொத்து வரி, குடிநீர் வரி செலுத்துதல்.
💡 மின்சாரக் ���ட்டணம் (EB Bill) செலுத்துதல்.
🗺️ பட்டா சிட்டா விவரங்கள் பெறுதல்.
💳 குடும்ப அட்டை (Ration Card) சேவைகள்.
🗣️ அரசுத் துறைகள் தொடர்பான புகார்களைப் பதிவு செய்தல்.
🚆 மெட்ரோ டிக்கெட், சுற்றுலா முன்பதிவு மற்றும் பல.
✅ சிறப்பம்சங்கள்:
தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் இயங்கும்.
24/7 - நாளின் எந்த நேரத்திலும் பயன்படுத்தலாம்.
ஈ-சேவை மையங்களில் காத்திருக்கத் தேவையில்லை.
பொதுமக்கள் அனைவரும் இ���்த +91 7845 252525 எண்ணை உடனே சேவ் செய்து, அரசின் சேவைகளை வீட்டிலிருந்தபடியே எளிதாகப் பெறுங்கள்!
#வெல்வோம்_ஒன்றாக
@arivalayam | @mkstalin | @KanimozhiDMK | @TRBRajaa
|@Udhaystalin | @dmk_raja | @Anbil_Mahesh |@ptrmadurai
| @TThenarasu | @DMKITwing
#TNGovt #NammaArasu #DMK #WhatsAppService #DigitalTamilNadu #PTR #TNEga #SmartGovernance
Sri Lanka is facing a long road to recovery. 🇱🇰💔
Thousands have lost their homes and livelihoods, and support is urgently needed to help families rebuild.
Special bank accounts have been opened for local and international donations. Every contribution can make a real difference.
Stand with Sri Lanka. 🙏🇱🇰
🚨 Kelani River Rising Fast – All Key Points in Major Flood
Latest water level data shows Glencourse, Hanwella, and Holombuwa have all surpassed Major Flood Stage, with levels continuing to climb rapidly.
🔴 Glencourse: Now around 21.3 m
🔴 Hanwella: Now around 10.6 m
🔴 Holombuwa: Around 6.8 m
These levels are well above danger limits, and the rising trend indicates flood waters will move downstream quickly over the next few hours.
⚠️ Communities along the Kelani River — including Kaduwela, Kolonnawa, Wellampitiya, Kotikawatta, Kelaniya, Biyagama and low-lying Colombo suburbs — must stay on high alert.
📢 If you are in a vulnerable area, move to higher ground immediately.
Do not wait for water to reach your home — evacuation becomes difficult once the river overtops roads.
📈 ASI – Daily Market Movement | 19 Nov 2025
ASI closed slightly lower at 23,029.86 as the market continued its controlled cooling phase within the broader uptrend.
H: 23,120.53 | L: 22,926.59 | Turnover: Rs. 3.81Bn | Vol: 125.41Mn
⸻
🔍 Price Structure
• Higher High: 23,769.46 (12 Nov)
• Daily HL: 22,552.98
• Weekly HL: 20,352.71
• Monthly HL: 14,570.34
• 20 DMA: 23,082.87 (price now marginally below)
• All-Time High: 23,769.46
Trend structure remains bullish with major HLs intact.
⸻
🕒 Hourly Technicals
• MACD: Below signal & below zero
• RSI: 35.44 (near oversold)
• Price: Below 9/20/50 SMA, above 200 SMA
Support: 23,013.91 | 22,692.27 | 22,395.54 | 22,131.67
Resistance: 23,298.10 | 23,629.65 | 23,978.47 | 24,273.69
⸻
📅 Daily Technicals
• MACD: Below signal, above zero
• RSI: 56.36 (cooling continues)
• Price: Below 9 & 20 SMA, above 50/100/200 SMA
Support: 23,024.29 | 22,394.29 | 21,747.58 | 21,187.92
Resistance: 23,668.11 | 24,121.03 | 24,713.13 | 25,300.07
⸻
📊 Weekly & Monthly
• Weekly RSI: 80.24
• Monthly RSI: 83.79
Multi-TF momentum still bullish despite short-term cooling.
⸻
💡 Insight
The ASI is now in its third consecutive session of profit-taking, but the correction remains orderly. Daily RSI continues to cool from the overheated 70+ zone, now at 56, while the Hourly RSI hovering around 35 signals short-term exhaustion, not distribution.
Importantly, the Daily, Weekly, and Monthly Higher Lows remain untouched, confirming that the larger trend structure is still intact. Price staying above major long-term SMAs reinforces that this phase is a healthy pullback, relieving overbought pressure after the powerful breakout stretch into multiple ATHs.
Unless the index breaks below the Daily HL (22,552.98), there is no structural shift toward distribution. Until then, this remains a textbook consolidation inside an ongoing uptrend, where disciplined strategy > emotional reaction.
⸻
⚙️ This update is based purely on Technical Analysis principles.
📜 For informational purposes only. DYOR.
The #1 problem in India is not corruption, civility, trash, violence, poverty, socialism, capitalism, crony capitalism, social media creators, journalists, politicians, movie artists, musicians, entrepreneurs, unemployment, educational standards…
Its that this country has no rule of law. Nothing can be punished successfully. There is no fear of law. No one is afraid of the police (except ordinary people), no one has the patience to wait out a court judgement (except the guilty).
The law, unfortunately, is reduced to harassment. The process, unfortunately, is reduced to punishment.
Nothing works because nothing is really there to keep it working in place.
Its unfortunate. Its not a consequence of the greed of specific group of individuals. This is a systemic collapse of our constitutional democracy. Laws and speeches are reduced to beautiful words that the streets cant care for.