@chockshandle இது IT துறையில் பொருந்தாது .. பெரும்பாலான நிறுவனங்கள் Freshers வேண்டும் என நினைப்பார்கள். காரணங்கள்
1. அவர்களை தேவைக்கு ஏற்ப தயார் படுத்த முடியும்
2. சம்பளம் குறைவு
3. 8 மணி நேரத்திற்கு மேலாக வேலை வாங்கலாம்
4. குறைந்தது 2 வருடம் வேறு இடம் செல்ல மாட்டார்கள்