https://t.co/7n4aKd2VXS
#யாமன் திரில்லர் #மே9 முதல் உங்கள் அபிமான திரையரங்குகளில். இயக்கம் K.S.மணிகண்டன், ஒளிப்பதிவு மாதவன், இசை சக்திசாம்.
Produced by KSM Screen Play films Proudly Presents.
பா.விஜய், பழனிபாரதி, விவேகா, சிநேகன் வரிசையில் கவிஞர் ஜெயம்கொண்டான் ஆறு படங்களுக்கு முழு பாடல்களையும் எழுதியிருக்கிறார். விரைவில் இவரின் காதல் கவிதை தொகுப்பு ஒன்று வெளிவர இருக்கிறது
பெரிய படம், நல்ல படம், தரமான படம், வசூல் படம் இது ஒட்டுமொத்தமாக சேர்ந்த படம் தான் #யாமன். இயக்கம் K.S.மணிகண்டன். தயாரிப்பு KCM Screen play films. மே 9 முதல் தியேட்டர்களை தெறிக்கவிடும் திரை அனுபவம்.
யூனிக் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் அங்கூர் மற்றும் பிரின்ஸ் நடிக்கும் '4 கேர்ள்ஸ்'..;
தெலுங்கானாவில் மருத்துவருக்கு நடைபெற்ற உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவான பான் இந்தியா படம்..
#4GIRLS#FourGirls@rajkumar_pro
கன்னியாகுமரி மாவட்டத்தில் வடிவேல் முருகன் இவர் மிட்டாய் கடையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் மாவட்ட அளவில் மூன்றாவது குமரியில் முதலிடம் மாணவி நந்தினிக்கு P.T.செல்வகுமார் நேரில் சந்தித்து scooty pep பரிசு வழங்கினார். உடன் ஜோசப் கென்னடி கலந்து கொண்டார்.
@rajkumar_pro#PTS
கன்னியாகுமரி மாவட்டத்தில் வடிவேல் முருகன் இவர் மிட்டாய் கடையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் மாவட்ட அளவில் மூன்றாவது குமரியில் முதலிடம் மாணவி நந்தினிக்கு P.T.செல்வகுமார் நேரில் சந்தித்து scooty pep பரிசு வழங்கினார். உடன் ஜோசப் கென்னடி கலந்து கொண்டார்.
@rajkumar_pro#PTS
அமீர் பொலிட்டிகல் சட்டையர் & காதலில் விளையாடியிருக்கும் படம் #உயிர்தமிழுக்கு. மெளனம்பேசியதே, ராம், பருத்திவீரன் தமிழ் சினிமாவை இன்னொரு இன்ச் நகர்த்தியவர் இயக்குனர் அமீர். யோகி, வடசென்னை பாதரசம் பூசிய பாத்திரமாக மிளிர்ந்தவர். #உயிர்தமிழுக்கு
அமீர் காட்டில் இனி அடைமழை.
ஆத்மார்த்தமான வாழ்வியலை அழுத்தி சொல்லியிருக்கும் தமிழ்சினிமா. சைக்கிளை வைத்து ஒரு கதை, அந்த கதையோட்டத்தின் வழியே கூழங்கல்லாய் நம் மனதை உருட்டும் திரைக்கதை. கொங்கு ஸ்லாங்கை இவ்வளவு நேர்த்தியாக பதிவுசெய்த படம். கேமரா வொர்க் அழகோவியம், இயக்கத்தில் தமிழில் ஒரு காவியம் கமலக்கண்ணன்.