#KuranguPedal Extraordinary movie about Father - Son relationship.
No wonder this movie gets international recognition.
The end credit dedicating to this movie to Father+Son was just awesome
Congratulations director @sukameekannan
குரங்குபெடல் படம் பள்ளிக்கூட நினைவுகளை மீட்டுக்கொண்டு வந்துருச்சு, ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு 80'ஸ் படம், பெருசா வில்லன், தவறானவர்கள் என எதுவும் இல்லாம ஒரு பீல்குட் படம்.
வழக்கமா இது போல மலையாளத்தில் தான் எடுப்பாங்க ஆனா இயக்குனர் கமலக்கண்ணன் தமிழில் முயற்சித்துள்ளார்.
கொமாரபாளையம் சுற்றி உள்ள இடங்களில் கதை நகருவது இன்னும் ஒரு நெருக்கமான உணர்வை தருகிறது.
நடிகர்கள் எல்லாரும் பெரும்பாலும் நக்கலைட்ஸ் சேனலில் இருந்து வந்தவர்கள், கதை களத்துக்கு ஒன்றி உள்ளது.
என்பதின் கதை என்பதால் இன்றைய சிறுவர்களுக்கு இதெல்லாம் புரியாது மற்றபடி பெரியவர்கள் எல்லோருக்கும் பழைய நாட்களுக்குப் போய் வந்த ஒரு திருப்தி இருக்கலாம். ஒரு இருபது நிமிடத்தை குறைத்து இன்னும் க்ரிஸ்ப்பாக மாற்றியிருக்கலாம்.
நல்ல முயற்சி
இந்த மாதிரி பீல் குட் படங்கள் குறைந்த பட்ஜெட்டில் நிறைய வரவேண்டும்..
Kudos to the team
@dhans4all#குரங்குபெடல் ஒரு அற்புதமான படம். குறிப்பாக 1970-1980 காலகட்டங்களில் இளமைக் காலத்தைக் கழித்த பசங்களுக்கு..! அந்த பார் மேல காலத் தூக்கிப்போட்டு சைக்கிள் பேலன்ஸ் பண்ணிட்டா அவன்தான் ஹீரோ.