@thirumaofficial எங்களின் போராட்டத்திற்கு நேரில் வந்து ஆறுதல் கூறி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் என கூறியதற்கு மிக்க நன்றி......
உள்ளிருந்து கேட் அருகே வந்து என்னைச் சந்தித்தனர். அவர்களிடையே சிலநிமிடங்கள் பேசினேன். உரிய அமைச்சர் மற்றும் முதல்வர் ஆகியோரின் கவனத்திற்கு தொழிலாளர்களின் கோரிக்கைகள் கொண்டு செல்லப்படுமென கூறினேன். அவர்களின் போராட்டம் வெல்ல வாழ்த்துகளைக் கூறிவிட்டு விடைபெற்றேன்.
#Labour#VCK
#Ford நிறுவனம் மூடப்படும் நிலையிலிருப்பதால் தொழிலாளர்கள் வேலைக்கு மாற்று ஏற்பாடு செய்யக் கோரி தொடர் உள்ளிருப்புப் போராட்டத்தில் இன்று 17ஆவது நாளாக ஈடுபட்டு வருகின்றனர். அவர்களைச் சந்திப்பதற்காக நான் ஆலைக்குச் சென்றபோது நிர்வாகம் GATE'ஐ மூடிவிட்டது. எனினும் தொழிலாளர்கள்..( 1/2)
விரைவில் மூடப்படவுள்ள மறைமலைநகர் ஃபோர்டு தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் பணிபாதுகாப்பினை தமிழ்நாடு அரசு உறுதிசெய்ய வேண்டும்!
https://t.co/qGDt977y6z
@CMOTamilnadu@mkstalin
Retain all 2700 employees and save their livelihood as Henry Ford says
"You can take my factories,burn up my buildings,but give my ppl & I'll build the business right back again"
#savechennaifordemployees#JobisOurDemand@FordIndia@Ford
Workers of @Ford@FordIndia at chennai are protesting inside the factory for 5 days. They didn't leave factory to see their families & continuing this protest. Closing down the factory will leave thousands jobless. Let's stand in solidarity with protesting workers.