SC bench sentences Prashant Bhushan for Rs 1. In case he fails to pay, he will have to spend 3 months in Jail & 3 months bar from appearing in SC. In my view,Judges are guilty of bringing down d respect of Supreme Court through this suomoto case and they hv created a dent on SC!
2016ஆம் ஆண்டு அறப்போர் இயக்கம் வெளியிட்ட வீடியோ இது. இந்த வீடியோவில் சசிகலாவின் பினாமி சொத்துக்கள் பட்டியலிடபட்டுள்ளன. அந்த பினாமி சொத்துக்களில் சிலவற்றின் மீது வருமானவரித்துறை தற்பொழுது நடவடிக்கை எடுத்துள்ளது.
https://t.co/zdkg9iA2Sw
Awards galore in August. @CHN_Metro_Water won 3 awards - 1 Global & 2 National for 3 different initiatives. Kudos to the team of Engineers. Grateful to our predecessors for setting the platform for 2 initiatives - TTRO & Quarries. Thanks @LakshmiImmanuel @the_hindu
Prashant Bhushan has shown us d power of speaking TRUTH. Judges were in a catch 22 situation since the whole nation started questioning for taking up suomoto & also for their wrong Judgement. I hope this will encourage more youngsters to stand by truth, whatever may come by!#Rs1
உத்திர பிரதேச அரசால் பொய் வழக்கில் சிறைப்படுத்தப்பட்ட மருத்துவர்.கஃபீல்கானின் மீதான தேசிய பாதுகாப்பு வழக்கு தள்ளுபடி, உடன் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவு.
பொய்கள் ஒருநாள் வீழும். பாசிசம் வேரறுக்கப்படும்.
This video is just awesome with many takeaways. 15YO Girl fights the snatchers who had grabbed her phone. Absolutely inspiring, proud of her bravery. And happy to see the passers-by reach out to help her.
https://t.co/9abO0ONRbU
Thread - சென்னை #MIOT மருத்துவமனையில் Corona சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவரிடம் அரசு விதிகளை மீறி கட்டண கொள்ளை அடிக்க செய்த முயற்சி அறப்போர் இயக்கத்தின் புகாரால் தடுக்கப்பட்டது.
@Vijayabaskarofl@RAKRI1@CMOTamilNadu @TNGOVDIPR #Arappor