@MPTDurai@chennaicorp Illegal construction continues in S. No.219, identified as a waterbody in CMDA/CUMTA records. If Revenue records it as Battai/road, how has a permanent building been permitted on this land? There is neither a footpath nor a bus stop. @sameerangs@rdc_south@GSBediIAS
Raised complaint over mobile to Vandalur Tasildhar in the morning, officials have inspected the place & were speaking to encroachers, when local @TVKVijayHQ people intervened and stopped revenue staff from taking any action. #மாற்றம்@CMOTamilnadu@KASengottaiyan@sarath0828
@ChennaiTraffic@MawsTamilNadu
மழைநீர் கால்வாயில், மாணவர்கள் தவறி விழுந்து அசம்பாவிதம் நடக்கும் முன், விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இந்த கனரக வாகனத்தை நிறுத்திய இடத்தில்,அனைத்து மழைநீர் கால்வாய் மூடிகளும் சேதமடைந்து,ஆபத்தான நிலையில் உள்ளது.
@imrajmohan@CMOTamilnadu
(1/2)
நெடுங்காலமாக பணிக்கு வராத சுமார் 229 மருத்துவர்கள் மற்றும் மருத்துவப்பேராசிரியர்கள் மீது துறை ரீதியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும். அது வரை அவர்களின் கடவுச்சீட்டு(Passport) மற்றும் மருத்துவர் அங்கீகார பதிவை நிறுத்தி வைக்க அறப்போர் இயக்கம் கோருகிறது.
தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் மருத்துவ முதுகலை பட்டப்படிப்பு (PG-Degree)மற்றும் பட்டயப்படிப்பு (PG-Diploma) படித்த பல மருத்துவர்கள், விதியை மீறி அரசின் மருத்துவமனைகளில் மருத்துவப்பணியை, அரசின் மருத்துவக்கல்லூரியில் மருத்துவப் பேராசிரியர்கள் பணியை மேற்கொள்ளாமல் இருகின்றனர். எந்தவித அனுமதி இன்றியும், அறிவிப்பும் இன்றி, நெடுங்காலமாக பணிக்கு (Unauthorized Absence - Absconds) வராமல் இருக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பேராசிரியர்கள் இருக்கின்றார்கள்.
இதனால், அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை, சிறப்பு சிகிச்சை சேவைகள் குறைபாடு, மருத்துவ மாணவர்கள் பெறவேண்டிய மருத்துவ நுணுக்கங்கள் (Clinical Exposure) மற்றும் மருத்துவ கல்வியில் செறிவின்மையும் (Academic Guidance) இழக்கின்றனர். இதை தடுக்கும் பொருட்டு, மருத்துவ கல்வி இயக்கத்துக்கு RTI மனு தொடுக்கப்பட்டது. அதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் 28 மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக்கல்லூரி தரவுகள் கிடைக்கப்பெற்றது. அதில் 229 மருத்துவர்கள் மற்றும் மருத்துவப்பேராசிரியர்கள் இது போன்று நெடுங்காலமாக பணிக்கு வராமல் இருகின்றனர் என்று தெரியவந்துள்ளது.
சேவை ஒதுக்கீட்டீல் (Service Quota) பயின்ற மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பேராசிரியர்கள் நெடுநாள் பணிக்கு வராமல் இருந்தால், அவர்களிடம் அரசின் இழப்புத்தொகை, உரிய பிணைத்தொகை (Bond) ஆகியவை மீட்கப்படவேண்டும். அதுவரை கடவுச்சீட்டு (Passport) நிறுத்தி வைப்பு, காவல்நிலைய நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்ற பல நடைமுறைகள் மருத்துவக்கல்வி இயக்ககம் செய்திருக்க வேண்டும். பெரும்பாலும் அந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் RTI மூலம் தெரியவந்துள்ளது. சில மருத்துவர்கள் தனியார் மருத்துவனைகளில் பணிபுரிவதாகவும், சில மருத்துவர்கள் மருத்துவமனை போன்று நடத்துவதாகவும் அறிகிறோம்.
எனவே, இதன் மீதான உடனடி சட்ட நடவடிக்கை மேற்கொண்டு அரசு இழந்த பணத்தை முழுமையாக மீட்க வேண்டும். அதுவரை அவர்களின் கடவுச்சீட்டை (Passport) நிறுத்தும் நடவடிக்கை மற்றும் காவல்நிலைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது கோரி அறப்போர் இயக்கம் இன்று (22.06.2026) முதலமைச்சர் திரு.விஜய், மருத்துவத்துறை அமைச்சர் திரு.Dr.கே.ஜி.அருண்ராஜ், மருத்துவத்துறை செயலாளர் Dr.தாரேஸ் அகமது, இ.ஆ.ப., மற்றும் மருத்துவக்கல்வி இயக்ககத்துக்கும் புகார் கடிதம் அனுப்பியுள்ளோம்.
சாலை மற்றும் நடைபாதைகளில் பேனர் வைப்பது சட்ட விரோதம், அறிவு கெட்ட சமூக விரோதிகள் செய்யும் செயல் என்று இதற்காக தான் சொல்கிறோம். கொஞ்சமாவது அறிவு இருந்தால் தமிழ்நாடு முழுவதும் சாலைகளிலும் நடைபாதைகளிலும் வைக்கப்பட்டுள்ள சுயவிளம்பர சட்ட விரோத பேனர்களை உடனடியாக அகற்றுங்கள். உங்கள் முகத்தை தெருவில் வைக்க மக்கள் உயிரை பணயம் வைக்காதீர்கள்.
பேனர் வைக்க கூடாது என்ற வெற்று அறிக்கைகள் மூலம் மக்களை ஏமாற்றியது போது. நீங்கள் சொல்வதை செயலில் காட்டுங்கள்.
@CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ@BussyAnand@AadhavArjuna@tnpoliceoffl
Ramps & Splay areas encroached on both sides of 4th Main Road, Anna Nagar leading to 'S' block 20 th Street. Will the officials clear these encroachments immediately for the free flow of vehicles and pedestrian safety. @chennaicorp@sameerangs@Koushikhr_ias
ஊழல் செய்து குற்றப்பத்திரிக்கையில் பெயரை பதித்துள்ள IAS அதிகாரியை வைத்து தான் ஊழல் இல்லாத ஆட்சியை நடத்த போகிறீர்களா? @TVKVijayHQ@srinathtvk
இது தான் ஒரே வாரத்தில் ஊழலை ஒழிப்பதா? @AadhavArjuna
இனிமேல் பேனர் வைக்க கூடாது என்று எச்சரிக்கை கொடுத்து விட்டீர்கள். இது வரை உங்கள் கட்சி சமூக விரோதிகள் வைத்த பேனர்களை யார் எடுப்பது? @CMOTamilnadu@TVKVijayHQ@AadhavArjuna@TVKPartyHQ@EcrPSaravanann
இந்த நடைபாதையில் நடக்க மக்கள் சர்க்கஸ் செய்ய வேண்டுமா? இப்படி பேனர் வைக்கும் ஆட்களுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா?
இதை அகற்ற நீங்கள் யாருக்காக காத்திருக்கிறீர்கள்? @ChennaiTraffic@chennai_Highway
இடம் - ECR, கொட்டிவாக்கம் குளம் முன்பு.
Request the Highway officials and Tambaram Police to remove these banners erected infront of RDO office and Tambaram Government Hospital on the GST Road.
@CMOTamilnadu@chennai_Highway@COPTBM@DISTRICTCPT
மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டுமா? அவர்களுக்கு நல்லது செய்யுங்கள். இது போன்ற சமூக விரோத செயல்களை செய்து அவர்கள் உயிருக்கு உலை வைக்காதீர்கள்.
இது போன்ற பேனர்கள், கொடி கம்பங்கள் வைக்கும் போது மேலே செல்லும் மின்சார வயர்கள் பட்டு உயிரிழந்தவர்கள் ஏராளம். இது போல சாலை ஓரங்களில் நடைபாதைகளில் வைக்கப்படும் பேனர்கள் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மீது விழுந்து அதில் உயிரிழந்தவர்கள் ஏராளம். இத்தனை நடந்துமா அறிவு வரவில்லை..?
அனுமதி வாங்காமல் சட்ட விரோதமாக பேனர்கள் வைத்து மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துபவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுப்பதே இதற்கு தீர்வு. என்ன செய்ய போகிறீர்கள் @CMOTamilnadu@TVKVijayHQ@COPTBM
@chennaicorp How was road cutting permitted at TNHB (opp. Eswari College), Bharathi Salai, Ramapuram (Ward 155, Zone 11) for @CHN_Metro_Water connection? Verify legality. Area already had a connection. Who approved this during election period? @kgbias@rdc_south
@chennaicorp Urgent action needed on rising stray dog menace at No. 41/14, Ajay Apartments, Sherfudeen St, Choolaimedu - Ward 109, Zone 09. Multiple aggressive dogs, repeated close calls with kids & elderly. Area unsafe. Immediate capture, vaccination & monitoring required.
Grey water discharge continues on Venugopal St, Ambattur (Zone 07, Ward 81, near Door 6/8). Foul smell, mosquitoes, clear health risk. Greater Chennai Corporation has a statutory duty to fix this. Stop the delay. Act now. Citizens demand accountability. @chennaicorp@kgbias