@CMOTamilnadu CM சார்,
ஓம் சக்தி,
ஜெய் சக்தி,
பராசக்தி,
தமிழ்நாட்டில்,
இல்லையா மின்சக்தி?
இன்று பகல் பொழுது முழுவதும் மின்வெட்டு.
கொஞ்ச நேரம் முன்னாடி தான் மின்சாரம் வந்தது.
இப்போ மீண்டும் மின்வெட்டு👏
மக்கள் VERY HAPPY.
@CTR_Nirmalkumar@TANGEDCO_SE_CHW@TANGEDCO_Offcl
@TANGEDCO_Offcl
405-006-314
Agni Fairyland, Thundalam.
@TANGEDCO_SE_CHW
SE EDC Chennai West.
தற்போது மின்சாரம் இல்லை.
எப்போதை மின்வெட்டு ஏற்பட்டது என்று தெரியவில்லை.
எப்போ மின்சாரம் போகுது, எப்போ வருது என்று தெரிவதில்லை.
நல்ல மாற்றம் தான்😇
@CMOTamilnadu@CTR_Nirmalkumar
@chennaicorp@chennaicorp
During previous DMK rule, GCC use to collect old sofa, matresss from residents duribg every Saturday.
Please refer the enclosed picture. It helps you to understand the GCC process, I am referring now.
Does GCC continues this process now?
@sameerangs@rdc_south
@CMOTamilnadu CM சார்,
தினமும்,
இரவு, பகல் என்று பாராமல், எப்பொழுதும் மின்வெட்டுடன் போராடும் தமிழ்நாட்டு மக்கள்,
VERY VERY HAPPY.
Your CmplNo2720287 has been Registered 27/06/2026 12:00:24. Save Electricity - TANGEDCO
@CTR_Nirmalkumar@RAKRI1@TANGEDCO_SE_CHW@TANGEDCO_Offcl
@sudheeshdc@chennaicorp@sameerangs@GSBediIAS Chennai needs information boards at all GCC-owned lands and water bodies to prevent encroachments. Each board should display the map, survey boundaries, land extent, ownership (GCC) & water storage capacity. Transparency protects public assets.
@CMOTamilnadu@tamilnadu_wrd@CHN_Metro_Water@TNUHDB_Official
This CRRT is a NO PROGRESS Project,already Rs.3,000 crores spent,but
- NO ACCOUNTABILITY
- NO OWNERSHIP
If government planning to continue the project, then let them share White Paper and a measurable project plan.
@SavukkuOfficial@TVKVijayHQ@Actor_Vijay
இவரை நீங்க உங்க கட்சியில் சேர்த்தால், அதன்பின்
"தூயசக்தி" அப்டினு நீங்க பேச முடியாது.
நம்ம கம்பெனி பேரு,
"தீயசக்தி-To-தூயசக்தி"
WASHING MACHINE கம்பெனி, என்று மாறிவிடும்.
சிந்தித்து செயல்படுங்கள்.
@News18TamilNadu ஏற்கனவே திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில், சாதிய மோதல்களை தவிர்ப்பதற்கு இதுவரை ஆண்ட கட்சிகள், எந்த ஒரு முன்னனெடுப்பும் எடுக்கவில்லை.
சாதிய அடையாளங்களுடன்
ID Card திட்டம், தென்மாவட்டங்களில் சூழ்நிலையை இன்னும் மோசமடைய செய்யும்.
நன்றாக சிந்தித்து முடிவெடுங்கள்.
@polimernews மகிழ்ச்சி.
வாழ்த்துக்கள்🙏
ஆனால், அரசு மருத்துவமனையில் இது போன்ற ஒரு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்ததை, ஒரு சாதனையாக பார்க்கும் நிலையில் தான் அரசு மருத்துவமனைகள் உள்ளதா?
இந்த நிலை மாற வேண்டாமா?