தொடரும் காவல் மரணங்கள். முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது?
எதிர்க்கட்சியாக இருக்கும் போது, “Sorry சொன்னால் போதுமா?” என என்னைப் பார்த்து வீராவேசமாக கேட்டவர், முதலமைச்சரானதும் அதைக் கூட செய்யத் துணிவின்றி எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறார்?
Accountability, Apology – முதலமைச்சருக்குப் பிடிக்காத வார்த்தைகளின் பட்டியலில் இருக்கிறதா?
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லக் கூட மனமிரங்காத படுபாதக த.வெ.க. அரசுக்கு வன்மையான கண்டனங்கள்!
#OpenYourMouthCMSir!
வீரமங்கையின் அரண்மனை இன்று BAR-ஆக மாறிவிட்டதா?
சிவகங்கையில் ராணி #வேலுநாச்சியார் வாழ்ந்த #அரண்மனை சிவகங்கை மன்னர்கள் வாழ்ந்த இடம் தற்போது #மதுபான கடையாக மாறிஇருக்கிறது .
'நம்ம சொந்தக்காரனுக்கு Gpay-ல பைசா அனுப்ப முடியல, அதுக்கும் கேள்வி வருது - கையிலயும் காசு வெச்சுக்க கூடாது, Phone-லயும் காசு வெச்சுக்க கூடாது. ஏதாச்சும் பிரச்சனைனா அப்படியே நிக்க வேண்டியதான். இது தான் நிர்வாகம்"
போராட்டத்தில் குதித்த அரசு ஊழியர்கள்!
Namakkal | GovtStaff | Protest | TNGovt
#NewsTamil24x7 #GovernmentStaff
நீட்டில் திருட்டு என்பது இல்லை;
நீட்டே திருட்டு தான்!
பாலன் இல்லத்தில் நடைபெறும் போராட்டத்தில் கலந்துக் கொண்டு திராவிடர் கழகத்தின் சார்பில் ஆதரவு தெரிவித்தோம்!
#DMK's crusade against #NEET is consistent, uncompromising and relentless.
We didn't just join the fight.
We started it.
We never left it.
We will stay on course till we #BanNEET.
நேற்று, நீட் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு, இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் பாசிச சக்திகளின் வஞ்சகப் போக்கிற்கு எதிராக அறவழியில் போராடும் மாணவர்களுக்கு ஒரு #Salute அடித்துவிட்டு வந்தேன். 🙏🏾
அன்றும், இன்றும், என்றும் மாணவர்களின் உரிமைக்காக நடைபெறும் நீட் எதிர்ப்பு போராட்டத்தில், அவர்களின் கேடயமாக நிற்கும் இயக்கம் #திமுக. 🌄🙏🏾
#BanNEET
"பிரதமர் இந்தப் போராட்டத்தைக் கவனித்து ட்வீட் செய்ய 34 நாட்கள் ஆகியுள்ளன. அரசாங்கம் இன்னும் அமைச்சர் தர்மேந்திர பிரதானைப் பாதுகாப்பது வெட்கக்கேடானது." - CJP நிறுவனர் அபிஜித் தீப்கே
#AbhijitDipke | #NarendraModi | #DharmendraPradhan | #CJP