Thalaivar @rajinikanth ❤😍
The Three Wholesome takeaways Today 🔥🔥🔥
1) சம்பிரயாதத்திற்காக யாரையும் போய் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. 🔥🔥
The Whole World Knows :-
2) அந்த அளவிற்கு தரம் கெட்டவன் இல்லை இந்த ரஜினிகாந்த்.🔥🔥
The Whole Universe Knows :-
3) நான் அரசியலுக்கு வந்து இருந்தால்...
100% வெற்றி பெற்று இருப்பேன்.
தன்னுடைய நிலைப்பாட்டை மிகத் தெளிவாக பொதுவெளியில் பேட்டி மூலம் தெளிவு படுத்திய சூப்பர் ஸ்டாருக்கு நன்றி பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் பெரிய மனிதர் பெரிய மனிதர் தான் ❤️❤️
தமிழ் திரையுலகை சேர்ந்த ஒருவராக, சூப்பர் ஸ்டார் திரு். Rajinikanth அவர்களின் பெருந்தன்மையையும், எங்கள் மாண்புமிகு முதலமைச்சர் தளபதி அவர்கள் மீது அவர் வைத்திருக்கும் உண்மையான அன்பையும் பாசத்தையும் நான் நன்றாக அறிவேன்.
இது தான் சூப்பர் ஸ்டாரின் தனித்துவம்! 🙏🏼
@rajinikanth@TVKVijayHQ