#சிதம்பரம்_தொகுதி ;
வேட்பு மனு தாக்கல் செய்தோம்!
.............................
இன்று திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்தேன்.
இந்த நிகழ்வில் தோழமை கட்சியின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்
ஒரு வேட்பாளர் உடன் நான்கு பேர் மட்டுமே செல்ல முடியும் என்பதால், வர இயலாத மற்றவர்கள் மாற்று வேட்பாளருடன் வருகை தந்து பங்கேற்றனர்.
நிகழ்வு இடத்திற்கு சற்று தொலைவில் பெருந்திரளான மக்கள் கூட்டம் கூடி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அவர்களின் கனவுகளையும், உற்சாகத்தையும் நிறைவேற்ற நமது பணிகள் தொடரும்.
#ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும் #DMK4TN #MTA4CHIDAMBARAM #vote4உதயசூரியன்
தோழர் நல்லக்கண்ணு பெயரில் நுழைவாயில்!!
234 தொகுதிகளிலும் திமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்ய தீர்மானம்!!
உற்சாகமாக நடைபெற்ற மஜக செயற்குழு!!
பிப் 27
மஜக 10 ஆம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி இன்று தலைமை செயற்குழு கூட்டம் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வானவில் கலாச்சாரதத்தை பாதுகாப்போம்!!
மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி வாழ்த்து!!
இந்திய தேசத்தின் ஒற்றுமையை எதிரொலிக்கும் வகையில் 77 வது குடியரசு தின விழாவை பெரும் எழுச்சியுடன் கொண்டாடுகிறோம்.
இந்தியா ஒரு நட்சத்திர தேசமாக திகழ்கிறது.
அதற்கென்று சில தனித்தன்மைகள் உண்டு.
ஜனவரி-25
#மொழிப்போர்_தியாகிகள்_தினம்
1965-ல் இந்தி திணிப்புக்கு எதிராக போராடி உயிர் நீத்த தமிழின உணர்வாளர்களை நினைவில் கொள்வோம் !
அவர்கள் போராடியதற்கான காரணங்கள் இப்போதும் தொடர்கின்றன!
.......................................
மு.தமிமுன் அன்சாரி
தலைவர்
மனிதநேய ஜனநாயக கட்சி.
பெரம்பலூரில்....
மஜக வட மத்திய மண்டல...
தேர்தல் பணியாளர்கள் ஆலோசனை கூட்டம்!!
மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்பு!!
ஜனவரி.24.,
மனிதநேய ஜனநாயக கட்சியின்
வட மத்திய மண்டல தேர்தல் பணியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று பெரம்பலூரில் நடைபெற்றது.
தாய் வீடு திரும்பல்!!
கோவை லேனா.இஷாக் அவர்கள்....
மஜக தலைவர் முன்னிலையில் மீண்டும் கட்சிப் பணியில் இணைந்தார்!!
அவருடன் கோவை சமூக செயல்பாட்டாளர் நாகூர் அனிபா அவர்களும், சமீபத்தில் மஜகவில் இணைந்த R.M. ரபிக் அவர்களின் மூலம் சமூக செயல்பாட்டாளர் வழக்கறிஞர் ஆரிப் அவர்களும் இணைந்தனர
நல்லெண்ண வருகை!!
திருப்பரங்குன்றம் - முழு வரலாற்று ஆய்வு நூலாசிரியர் சூர்யா சேவியர் அவர்கள்...
மஜக தலைமையகம் வருகை!!
மஜக தலைவர் மு. தமிமுன் அன்சாரி அவர்களுடன் சந்திப்பு!!
ஆம்பூரில்...
உற்சாகம், எழுச்சி உரையாடல்...
மஜக கூட்டத்தில் உணர்வலைகள்!!
ஆம்பூரில் நடைபெற்ற மஜக-வின் வடமேற்கு மண்டல தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் பயனுள்ள வகையில் இருந்ததாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஆம்பூரில்....
மஜக வடமேற்கு மண்டல தேர்தல் பணி பொறுப்பாளர்கள் கூட்டம்!!
மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்பு!!
திமுக கூட்டணி வெற்றிக்கு பாடுபட உறுதியேற்று தீர்மானம்!!
#மஜக_தலைமையக_நியமனம்...
மனிதநேய ஜனநாயக கட்சியின் கொள்கை விளக்க அணி மாநிலத் துணைச் செயலாளராக
ஒத்தக்கடை உமர் பாரூக் அவர்கள், தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார்.
இவண்,
எம்.முகமது நாசர்
பொதுச் செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
04.01. 26
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப் பெருந்தகை அவர்களுடன்..
மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி சந்திப்பு!!
ஜன 6
இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டி தமிழ்நாடு தலைவர் திரு கு.செல்வப் பெருந்தகை அவர்களை மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் இன்று சத்தியமூர்த்தி பவனி சந்தித்தார்.
#மஜக_தலைமையக_அறிவிப்பு…
மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை செயலாளராக தென்காசி M.முகம்மது யாக்கூப் அவர்கள், தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார்.
இவண்
M. முகமது நாசர்
பொதுச் செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
07.01.2026
நியமன அறிவிப்பு!!
மனிதநேய ஜனநாயக கட்சியின் இணைப் பொதுச் செயலாளராக செயல்பட்டு வந்த சையது அகமது பாருக் அவர்கள் கட்சியின் பொருளாளராக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார்.
இவண்,
எம்.முகமது நாசர்
பொதுச் செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
06.01.25
தலைமையக நியமன அறிவிப்பு!!
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக J.S.ரிஃபாயீ அவர்களை, தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார்.
இவண்,
எம்.முகமது நாசர்
பொதுச் செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
05.01.2025
தலைமை நியமன அறிவிப்பு!!
மஜக துணைப் பொதுச் செயலாளராக செயல்பட்டு வந்த நாச்சிகுளம் தாஜுதீன் அவர்கள் இணைபொது செயலாளராக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார்.
இவன்
எம்.முகமது நாசர்
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி